பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவய் பெயர் த் செய்யுள்-59 தேவர் அமரர்பண்ணவர்புத்தேளிர்கடவுளரண்டரும்பர் இமையவர்விபு தர்வானோரிலேகரேயுலவர்விண்ணோர் அமுதசாதித்தர்மேலோரையரேசு ரரேதிர்த்தர் உமிழ்கடர்மெளலிதுட்டுமுயர்நிலத்தவருந்தேவர் 50 அமரர்,பண் ணவர்),புத் தேளிர், கடவுளர், அண்டர், உம்பர், இமையவர், விபுதர், வானோர், இலேகரே புலவர், விண்ணோர்,ரு அமுதர் ஆதித்தர், மேலோர், ஐயரே கரரே திர்த்தர், - உமிழ்சுடர் மெளலி சூட்டும் έ உயர்நிலத் தவரும் தேவர். பெ, பொ. விளக்கம்: தேவர்-தெய்வமாபவர் அமரர்-போரிடுபவர் பண்ணவர்-பண்போலும் இனியர் புத்தேளிர்-புதுமையானவர் அண்டர்-வானத்திலிருப்பவர் உம்பர்-இடைநிலத்திலிருப்பவர் இமையவர்- இமையாக் கண்ணர் விபுதர்-சிறந்த அறிஞர் இலேகர்-சிறப்பான இரேகை உடையவர் புலவர்-நூல் அறிவுள்ளவர் அமுதர்-அமுதம் உண்டவர் ஆதித்தர்-அதிதியின் மக்கள் பாட வேறுபாடு: 1 அமரர் விண்ணவர் 2 புலவர் மண்ணறி.இப்பாடங்களால் ಬಳಕೆ ಕFif என்னும் பெயர் விடுபடுகிறது. இப்பெயர் தேவர்களுக்குரியது, பிற நூல்களில் உள்ளது. எனவே மேற்பாடல் உகந்தது. . . . - * . . .. sios