பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப்பெயர்த் - 54- – usتواه சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 54ல் உள்ள சொற்களுள் பிற தமிழ்ச் சொற்கள்: ஆகாயம்-பரி 4-31; வான்-முருகு 288; உலகு-முருகு 293; மங்குல்பெரும்பாண் 480; அந்தரம்-பதி 51-16; கோ-மதுரை 105; காயம்-மலை 126 மீ-முருகு 114; மாகம்-பதி 88.37; ஆசினி-முருகு 301; கம்-நற் 154-1; விசும்பு-முருகு 8. - பிற தமிழ்ச்சொற்கள் : - அண்டம், குண்டலம், குடிலம், வெளி, விண்டலம், ஆசினி, மாகம் அம்பரம், கோ. கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: அண்டம், மங்குல், குடிலம், வெளி, மீ, கம் வட சொற்கள்: ஆகாயம், அந்தரம், ககனம், காயம், புட்கரம், அநந்தம், நபம் வேனி, வியேர்மம் காற்று வாதம்கால்வளிமருத்துவாடையேபவனம்வாயுக் கூதிர்மாருதமால்கோதைகொண்டலேயுலவைகோடை ஊதைவங்கூழ்சிறந்தவொலிசதாகதியுயிர்ப்பு காதரிகந்தவாகன் பிரமஞ்சனன்சலனன்காற்றே. 55 வாதம்,கால் வளி,ம ருத்து, வாடையே பவனம், வாயு, கூதிர்,மா ருதம்,மால் கோதை" கொண்டலே உலவை, கோடை, பாட வேறுபாடு: ! . . . . ."

  • 'விசு கொண்டலே'-கோதை என்றும் பெயர் விடுபட்டு வீசு அடைமொழி. பாக உள்ளது. கோதை காற்றிற்குள்ள சொல். இத்துவில் விருத்தம் 3ே7இல் கோதைமுள் கைத்தோற்கட்டி குழல்தார் காற்று ஒழுங்கு சேரன் என்று காற்றுப்பொருள். உள்ளது. - -