பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி செய்யுள்-76 தாழி-தாழிபோல் வடிவத்தது தருமன் நாள்-தருமனுக்குரிய நாள் அடுப்பு-அடுப்பு போன்ற அமைப்புடையது பூதம்-பருத்தது தாசி-நிலவின் பணிவிடைக்குரியது முக்கூட்டு-மூன்று கூடியது பரவும்-பசுமை காரணமாக மக்களால் போற்றப்படும் ஒப்பீடு சூடாமணி-75 பிங்கலம்- 239, 240 அச்சுவினி 1-9 பரி மருத்துவநாள் வாசி ஐப்பசி யாழ் ரேறு இரலை முதனாள் சென்னி பரணி 1-10 கிழவன் சோறு பகலவன் தராசு தாழி தருமனாள் அடுப்பு பூதம் தாசி முக்கூட்டு சூ-22 அச்சுவினி 1-7 புரவி மருத்துவநாள் ஐப்பசி யாழ் ஏறு இரலை தலைநாள் aمسمومصممة Lា 1 – 10 கிழவோன் சோறு தாழி . தருமனாள் அடுப்பு பூதம் தாசி முக்கூட்டு 1.69 கயாதரம் சூடாமணி நாமதீபம்-104 அச்சுவதி 9 பரி மருத்வாநாள் ஐப்பசி யாழ் ஏறு இரலை முன்னாள் சென்னி பரணி 7 கிழம் சோறு தராசு அடுப்பு பூதம் - தாசி - - -