பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது மக்கட்பெயர்த் தொகுதி முனிவர் முதல் உயிர் நிறைவாக 285 பொருள்களின் பெயர்கள்) இரண்டாவது மக்கட்பெயர்த் தொகுதியில் முனிவர் முதல் மேம்படு திரண்டோர் வரை 28 மக்கட்பெயர்கள் அரசர் முதல் ஆளுகை கடை வள்ளல் வரை 20 மக்கட்பெயர்கள் வைசியர் முதல் தொழில் தேவராட்டி வரை 46 மக்கட் பெயர்கள். அயலவர் முதல் இயைபு நிலை தம்பதி வரை 79 மக்கட் பெயர்கள் குறிஞ்சிநில மாக்கள் முதல் ஐந்திணை உப்பமைப்போர் வரை 17 மக்கட் பெயர்கள் பாட்டன் முதல் உறவுமுறை பிள்ளைப் பன்மை வரை 17 மக்கட் பெயர்கள் படை முதல் மக்கள் படையறல் வரை 6 படைநிலைப் பெயர்கள் மனிதர் முதல் மக்களின் உயிர் வரை 77 உடலுறுப்புப்பெயர்கள் அடங்கியுள்ளன