பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி செய்யுள்-114 கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: வடசொற்கள்: வீட்டுமன் பிரமசாரி, காங்கேயன், கெளரவர் மணிப்பவளச் சொற்கள்: தெய்வவிரதன், கங்கைதனயன், குருகுலவேந்தன் தருமன் சூடாமணி பாரதர், பெளரவர் கந்தனுமுன்பெற்றோன் தரமிகுகுவளைத்தாரான்யு திட்டிரன்பொறையன்சாற்றும் முரசுயர்கொடியோனிதிமொழியுநல்லறத்தின்சேயே குருகுலப்பாண்டுமைந்தன்குந்திதன்புதல்வன் மெய்ம்மை விரதமாக்கொள்வோன்மேன்மைத்தருமன்பேரெட்டுமாமே 115 தரமிகு குவளைத் தாரான் யுதிட்டிரன், பொறையன், சாற்றும் முரசுயர் கொடியோன், நீதி மொழியுநல் லறத்தின் சேயே குருகுலப் பாண்டு மைந்தன் குந்திதன் புதல்வன், மெய்ம்மை விரதமாக் கொள்வோன் மேன்மைத் தருமன்பேர் எட்டும் ஆமே பாடவேறுபாடு 1, 2 தருமன் (15), துரியோதனன் (116) இருவர்க்குத் தனித்தனிப் பாடல்களாக உள்ளவை ஒரே பாடலாக ஒரு சுவடியில் செய்யுள் வேறுபாடு உள்ளது அதனால் ஒரு பாடல் குறைந்து ஆசிரியர் இத்தொகுதிக் கடைக்காப்பில் குறிப்பிட்டுள்ள நூற்றாறு' எனவே இவ்விரு பாடல்களே உரியவை ឧៈ என்னும் பாடல் கூட்டெண் நிறைவாகாது.