பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-137 காவலர், மெய்காப்பாளர் கஞ்சுகி என்றும் காட்டும் மேவுகா ரோடர் என்ப - உறைகாரர் விதித்த பேரே பெயர்ப் பொருள் விளக்கம்: பண்ணுவார்-குதிரைக்கு அணிகள் அணிவிப்பவர் மாவலர்-குதிரையைச் செலுத்துவதில் வல்லவர் வதுவர், வாதுவர்-குதிரைப்போரில் வல்லவர் யானைப்பாகர்-யானையைக் காப்பவர் தேவப் பெயர்த் ஆதோரணர் யானையை நிலைக்கேற்றபடி நடத்துபவர் மெய்காப்பாளர்-தலைவனின் உடலைக் காப்பவர் காவல்-காவல் காப்பதில் வல்லவர் கஞ்சுகி-சட்டை அணிந்தவர் (மெய்ப்பை அணிந்தவர் என்பர்) உறைகாரர்-படைக்கலன்களுக்குரிய உறைகள் செய்பவர் காரோடர்-கருமை நிறத்தில் மேலுறை செய்பவர் ஒப்பீடு ஆடாமணி-137 பிங்கலம்-820, 819, 811 கயாதரம்-111 நாமதியம்-167, 159 பண்ணுவார் 1-3 பண்ணுவார் 2 பண்ணுவார் 2 மாவலர் * -- --o-o: வதுவர் prors* . . * ** வாதுவர் வாதுவர் வாதுவர் யானை ப் பாகர் 1-2 யானைப்பாகர் 3 யானைப்பாகர் 3 Ꮌ ᎻfüᏑᏐf{ *sorg * * * , ஆதோரணர் ஆதோரணர் ஆதோரணர் மெய் - காப்பாளர் 1.2 ~ తfar 荡哥ü月a}T gro-or مدينة متن கஞ்சு கி ് ~ 348 பண்ணுவர் 5 மாவலர் வதுவர் வாதுவர் யானைப்பாகர் 2 ●锣事