பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர் த் செய்யுள்-138 தேர்ப்பாகன், ஒற்றர் மடையர் தூயதேர்ப்பாகன்து தன்வலவன்சாதியுஞ்சொல்லு ம் வேயர்சாரணரேயொற்றர்விதித்தபேர்மடையர் நாமம் ஏயவாலுவரேமிக்ககூவியரென்றுநூலை ஆயும்பான சிகரென்றும்பாசகரென்றுமாமே 138 தூயதேர்ப் பாகன், சூதன் வலவன்,சாரதியும் சொல்லும் வேயர்சா ரனரே ஒற்றர் விதித்தபேர், மடையர் நாமம் ஏயவா லுவரே மிக்க கூவியர் என்று நூலை ஆயும்பா னசிகர் என்றும் பாசகர் என்றும ஆமே பெ. பொ. விளக்கம்: சூதன்-குதிரைகளைச் செலுத்துவோன் வலவன்-செலுத்துபவன் சாரதி-குதிரை ஊர்தி ஒட்டுபவன் ஒற்றர்-மறைந்து ஒற்றிநின்று ஆய்பவர் வேயர்-வேய்வு செய்து ஆய்பவர் சாரணர்-மறைவாகத் திரிவோர் மடையர்-மடைத்தொழிலாம் சோறு சமைப்போர் வாலுவர்-வல்லவர் r கூவியர்-உண்பவரைக் கூவி அழைப்பவர் பான சிகர், பாசகர்-உணவுப் பாகம் செய்பவர் ஒப்பீடு சூடாமணி-138 பிங்கலம்-818, 823 கயாதரம்-111, 102 நாமதீபம்-167, 112 தேர்ப்பாகன் 1.8 தேர்ப்பாகன் 1-8 தேர்ப்பாகர் 3 தேர்ப்பாகன் 4 சூதன சூதன் சூதர் சூதன் 330