பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-141 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 141ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : வம்பலர்-பெரும்பாண். 76 உரியோர்-புறம் 62-12 கிழவர்நற் 291-9 பிற தமிழ்ச் சொற்கள்: புதியவர், விருந்தோர், வழிச்செல்வோன், ஏவுவான் வியவன், முதுணர்ந்தோர், முதுவர், குறிக்கொள்வோர் பாராயணர் கலைச்சொற்கள் ஆக்கத்திற்குரியவை: வம்பலர், வியவன், முதுவர் வடசொற்கள்: அதிதி, பதிகன் மணிப்பவளச் சொற்கள்: தூதர், அடிமை வித்தகர்வினையுரைப்போர்விதியுளிவழியுரைப்போர் உத்தமமானபண்புற்றுரைப் பவர் தூதராகும் தொத்தொடுகினகர்த்ாசர்தொழும்பொடுதொறுவிருத்தி அத்தகுதொண்டுசேடராளிவையடிமையாமே 142 வித்தகர், வினைஉரைப்போர் விதியுளி வழிஉ ரைப்போர் உத்தம மான பண்புற் றுரைப்பவர் தூதர் ஆகும் 339.