பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-152 தரியலர், ஒட்டார், வட்கார் சார்பிலர், பற்றார், செற்றார் பரரொடு கேளார், ஒல்லார் . . பகைவர்பேர் எழுமூன் றாமே பே.பொ.விளக்கம்: பகைவர்-தொடர்பு பிளந்து பிரிவுடையவர் அரிகள்-போருக்கு வருவோர் செறுநர்-செறுதல் உடையவர் சேரார்-ஒன்றுபடாதவர் அமரர்-விருப்பம் இல்லாது நீங்கியவர் உள்ளார்-நினையாதவர் நள்ளார்-நட்பு கொள்ளாதவர் மருவலர்-பொருந்தாதவர் தெவ்வர்-பகை உடையவர் மானார்-மாண்புகொள்ளாதவர் மாற்றலர்-மாறுபாடு கொண்டவர் மன்னார்-பொருந்தாதவர் ஒன்னார்.ஒன்றாதவர் தரியலர்-அன்பு தரிக்காதவர் ஒட்டார்-ஒட்டிச் சேராதவர் வட்கார்-சினம் குறையாதவர் சார்பிலார்-சாராமல் நீங்கியவர் பற்றார்-அன்புகொண்டு பற்றாதவர் செற்றார்-செறுதல் கொண்டவர் பரர்-கொல்லத் திரிவோர் கேளார்-உடன்பாட்டைக் கேளாதவர் ஒல்லார்-பொருந்தாதவர் எழுமூன்று-இருபத்தொன்று ஒப்பீடு சூடாமணி-152 பிங்கலம்-941, கயாதரம்-14 நாமதியம்-181 பகைவர் 1-21 பகைஞர் 24 பக்ை.23 அகிகள் அரிகன் அசி அரிகள் so