பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி, மககட பெயர்க், செய்யுள்-151 கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: ஆடவள், அங்கனை, கரிகுழல், மானினி, அணங்கு வினா «. வட சொற்கள்: காந்தை, சுந்தரி, வனிதை, நாரி, பிரியை மணிப் பவளச் சொற்கள்: so فاشیستی - ஆடவன் ஆண், பெண் சிறப்புப்பெயர் ஆடவன்மை ந்தன்காளையாடு உவேமகன்புமானே நீடியகுமரனேழுநிருமித்தபுருடனாமம் - நாடிய நம்பியோடு நங்கையென்றிரண்டாண்பெண்ணைத் தேடியகவிகளெல்லாஞ்சிறப்பிக்கு நாமமாமே P38 ஆடவன், மைந்தன், காளை ஆடுஉவே மகன்,பு மானே நீடிய குமரன், ஏழு நிருமித்த புருடன் நாமம் நாடிய நம்பி யோடு - நங்கைனன் றிரண்டாண் பெண்ணைத் தேடிய கவிகள் எல்லாம் - சிறப்பிக்கும் நாமம் ஆமே பெயர்ப் பொருள் விளக்கம்: புருடன்-உயிரினங்களைக் காப்பவன் ஆடவன்.வெற்றிக்கு உரியவன் மைந்தன்-வலிமை உடையவன் காளை-காளை போல்பவன்