பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்- 158 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 158ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள்: மைந்தன்-பரி 19-73 காளை-பெரும்பாண் 138 ஆடுஉ-பதி 88.4 மகன்-முருகு 257 நம்பி-நற் 175-7 நங்கை-பரி 12-49 பிற தமிழ்ச் சொற்கள்: ஆடவன், புமான் குமரன் ஆண்சிறப்பு, பெண் சிறப்பு - கலைச்சொற்கள் ஆக்கத்திற்குரியவை: புமான், நம்பி, நங்கை வட சொற்கள்: புருடன் மணிப்பவளச் சொற்கள் : «ondstik* -&ళ பெண் பருவ்ம் - அகன்வ பேதையேபெதும்பைமங்கைபெருகியமடந்தையோடு திதிலாவரிவைமற்றைத்தெரிவைபேரிளம்பெண்ணென்ப ஏதழில்பருவமாண்டேழெய்துபன்னொன்றுபன்மூன் றோதுபத்தொன்பானையைந்துடன்.முப்பத்தொன்றெண்ணைந்தே 159 பேதையே பெதும்பை மங்கை பெருகிய மடந்தை யோடு தீதிலா அரிவை மற்றைத் தெளிவையே கிளம்பெண் என்ப