பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் • - சூடாமணி கட் பெயர்த் செய்யுள்-183 { }áð){_ தானையேபதாதிவெய்யதந்திரந்தளமே.தண்டம் வானியேககனம்யூகம்வாகினியனிகம்பாடி சேனையேகவனங்கூடிச்செறிபலம்பரிகலந்தான் ஊனமில் படைமுவைந்தாமுறுபதாகினியுமப்பேர் 183 தானையே பதாதி, வெய்ய தந்திரம், தளமே தண்டம் வானியே ககனம், யூகம் வாகினி. அணிகம், பாடி சேனையே கவனம், கூடிச் செறிபலம், பரிக லம்தான் ஊனம் இல் படை முவைந்தாம் உறுபதா கினியும் அப்பேர். பெ. பொ. விளக்கம்: படை-அழித்தலைச் செய்வது தானை-போர்க்கருவிகளையுடையது பதாதி-காலால்படையை முதற்படையாகக் கொண்டது தந்திரம்-போர்த்தொழிலில் வல்லது தளம்-போரிடும் தளத்திற்குரியது தண்டம்-தண்டு என்னும் போர்க்கருவி கொண்டது. வாணி-வானிற்பறக்கும் துகிற்கொடிகளை உடையது. பலம்-வலிமை கொண்டது பரிகலம்-குதிரைப்படைக்கலத்தை உடையது. பதாகினி-காலாட்படை கொண்டது ஒப்பீடு சூடாமணி-183 பிங்கலம்-1501 கயாதரம்-129, 130 நாமதீபம்-140 படை 1-16 படை 1-15 படை 15 படை 21 தானை தானை "ν πν Αί தானை பதாதி பதாதி பதாதி பதாதி 440