பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-185 தொக்கமா னுடர் ரைந்தும் சொல்லிய மனிதர் பேராம் மக்கள் தம் பரப்பிற் குப்பேர் மன்பதை, பைஞ்ஞல் என்ப. பெயர்ப் பொருள் விளக்கம்: மனிதர்-கருதும் உயிரினர் மக்கள்-இளமை குன்றாத இருபாலார் கூட்டம் நரர்-யாவற்றையும் வயப்படுத்துபவர் மாக்கள்-மக்கள் உருவத்தில் விலங்குக் குணமுடையோர் மாந்தர்-படைப்பில் பெரியவர் மண்ணோர்-மண் பொதிந்த நிலவுலகில் வாழ்பவர் ஆண்டையர்-ஆளுந்தன்மை கொண்டவர் மைந்தர்-வலிமை உடையவர் மனுடர், மானுடர்-மனிதர் மன்பதை-உயிர்ப்பன்மை பைஞ்ஞீல்-பசுமையான நிலத்தவர் தக்க-ஆட்சிக்குத் தகுதி வாய்ந்த தொக்க-தொகையான ஈரைந்து-பத்து சூடாமணி-185 மனிதர் 1-10 LDö母6s தரர் மாக்கள் மாணவர் மாந்தர் மண்ணோர் ஆண்டையர் மைந்தர் ஒப்பீடு பிங்கலம்-952, 951 கயாதரம்-116 நாமதீபம்-116 மனிதர் 6 மனிதர் 9 மனிதர் 13 & on to 罗姆够 மக்கள் நரர் - நரர் நரர் 尔叠呼 மாக்கள் மாக்கள் மானவர் மானவர் மானவர் மாந்தர் மாந்தர் மாந்தர் மண்ணவர் 呼、鱼 மண்னோர் 钾 影 影 ஆண்டோர் _ மைந்தர் 球跟哆 445