பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த் செய்யுள்-193 தோள், கழுத்து முதுகு, பிடரி, தோள்மேல் விறன்மிகுபுயமுமொய்ம்புே மவியவாகுவுந்தோள் கறையில்கந்தரம்கிரிவங்களங்கண்ட ங்கழுத்தினாமம் புறம்வெரிந்பரம்வென்னே.ே ாற்றியமுதுகுநாற்பேர் சிறுபுறங்கயிலெருத்தஞ்சுவல்பிடர்நிகலந்தோண்மேல் 193 விறல்மிகு புயமும் மொய்ம்பும் மேவிய வாகு வும்தோள் கறைஇல் கந்தரம் கிரீவம் களம்,கண்டம் கழுத்தின் நாமம் புறம்,வெரிந்: அபரம், வென்னே போற்றிய முதுகு நாற்பேர் சிறுபுறம், கயில்,எ ருத்தம். சுவல்,பிடர்; நிகலம் தோள் மேல். பெயர்ப் பொருள் விளக்கம்: தோள்-துள்ளித் தினவெடுக்கும் வலிமை உடையது புறம்-புறத்தே (பின்) உள்ள வலிமை கொண்டது வாகு-முயற்சி உடையது - கழுத்து-தலை பொருந்துவதற்குத் திரட்சியானது கந்தரம்-தலையைத் தரித்திருப்பது கிரீவம்-உணவு செல்வதற்கு வழியாக உள்ளது கருவி, கண்டம்-ஒலித்தல் உடையது முதுகு-பின்புறம் உள்ளது புறம்-புறத்தே (பின்னே) உள்ளது வெரிந், வென்-வெற்றிபெறும் மார்பின் புறம் அபரம்-பின்னுள்ளது பிடர்-தாங்கும் வலிமையுடன் பின்னே உள்ளது சிறுபுறம்-சிறியதாகப் பின்னே முதுகின் மேல்பகுதி கயில்-மேலே உறுதிகொண்ட தலையைப் பூண்டது 466