உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 தயார்படுத்துகிறது; தீர்மானங்களை நிறைவேற்று பவர்கள் தப்பி ஓட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டு, நாட்டின் நிலைமையைப் பற்றியும் நாட்டின் பொருளாதார நிலைமையைச் சீர்செய்வது பற்றியும் இது ஒரு நம்பிக்கையைத் தான் ஊட்டு கிறது." இந்த அளவிற்குக் கேலி புரிகின்ற இதனுடைய ஆசிரியர், இருபது அம்சத் திட்டத்தைப் பற்றி இன்னோர் இடத்தில் குறிப்பிடும்போது, “Sri Subramaniam's plan for setting up rural banks, with the World Bank funds but without taxing the rural rich, deserves serious note of every patriotic Congressman. Those who think that the popularisation of the Twenty Point programme is by itself a guarantee for socio economic advance- ment to forget that the first party to welcome it within a couple of hours of its announcement as pragmatically realistic was the Federation of Indian Chambers of Commerce and Industry, then already fortified by the Prime Minister's official assurance against further nationalisation." உலக "கிராமப்புறச் செல்வர்களுக்கு வரி போடாமல் வங்கியின் நிதியைப் பயன்படுத்திக் கிராம வங்கிகளை அமைக்கும் திரு. சுப்பிரமணியத்தின் திட்டம் உண்மையான தேசபக்தியுள்ள காங்கிரசுக் காரர்களின் கவனத்தைக் கவர வேண்டும்! (சுப்பிரமணியம் யார் என்று தெரியவில்லை); 'இருபது அம்சத் திட்டமே சமூகப் பொருளாதார வளர்ச்சியை இறுதியாக்கும்' என்பவர்கள், ஒன்றை வேண்டும் - தேசியமயம் இனி இல்லை என்ற தலைமையமைச்சரின் உறுதிமொழியை வலி வற்ற இந்திய வர்த்தகத் தொழிற் பேரவைதான், உணர .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/171&oldid=1695948" இலிருந்து மீள்விக்கப்பட்டது