பக்கம்:சூழ்ச்சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சூழ்ச்சி SAMMMAMMAMAMAeAMAASAAAS ہی مہمہ محمد கமலாதேவி : நான் என் தந்தைக்கு இது குறித்துக் கடி தம் அனுப்பினேன். எனது பிறந்த வீட்டில்தான் குழந்தையின் முதல் ஆண்டு கிறைவைக் கொண்டாடுவது வழக்கம். ஆளுல் அவர் பதிலே அனுப்பவில்லே. ஹமீர்சிங் அனுப்பாவிட்டால் போகிறது. அந்தக் கொண்டாட்டத்தையே கிறுத்தி விடுவோம். கமலாதேவி : என் தந்தை அழைக்காவிட்டாலும் கான கவே சித்துருக்குப் போக விரும்புகிறேன். ஹமீர்சிங் : கல்யாணம் செய்து வந்ததிலிருந்து நீ சித் துரரை கினேக்கவில்லேயே? இப்பொழுது என்ன அப்படி ஆவல் பிறந்துவிட்டது? கமலாதேவி : இதுவரையிலும் அங்கே போவதற்குத் தகுந்த காரணம் கிடைக்கவில்லே. இப்பொழுது இதை வியாஜமாக வைத்துக்கொண்டு. ஹமீர்சிங் சரி, அங்கே போய் என்ன செய்யப் போகிருய் ? கமலாதேவி (சிரித்து) . நான் என்னவோ செய்கிறேன்... குழந்தையின் ஆண்டு கிறைவை அங்கு கொண்டாடுவது தானே முறை? நான் சேதியனுப்பும்போது நீங்கள் தயா ராகச் சேனைகளுடன் வரவேண்டும். 蜂 * - אס או جة تدعيم مو ஹமீர்சிங் : தமது வீரர்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிரு.ர்கள். உன்னுடைய உத்தரவை எதிர்பார்த்துத் துடித்துக்கொண்டிருக்கிருர்கள். கமலாதேவி உங்கள் உத்தரவைத்தான் அவர்கள் எதிர்பார்த்திருக்கிருர்கள். ஹமீர்சிங் (சிரித்துக்கொண்டே) சரி அப்படியே வைத் துக்கொள்; கான் உன்னுடைய உத்தரவை எதிர் பார்த் திருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/58&oldid=840720" இலிருந்து மீள்விக்கப்பட்டது