பக்கம்:சூழ்ச்சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 3 --- சேனபதி அந்த மால்தேவ் தானும் ஒரு ரஜபுத்திரன் என்பதையே மறந்துவிட்டு அங்கியனுக்கு அடிமையாகி அவன் சொன்னபடியெல்லாம் ஆடிக் கொண்டிருக் கிருன். மந்திரி இல்லாவிட்டால் அவன் சித்துாருக்கு அதிபதி யாக இருக்க முடியுமா? சேபைதி நாய்க்கு முன்னல் எலும்புத்துண்டைப் போட்டால் அது வாக்லக் குழைத்துக் கொண்டுதான் கிடக்கும். - மந்திரி : நாயின் பிழைப்பென்ருலும் சித்துர்க் கோட் டைக்கு ராஜப் பிரதிநிதியல்லவா? டெல்லி சுல்தா லுடைய ராஜப் பிரதிநிதி என்ற பதவியைவிட மால்தே வுக்கு வேறென்ன வேண்டும் ? - சேனபதி (கோபமாக) அவனுடைய ராஜப் பிரதிநிதிப் பெருமையைச் சிதறடிக்காமலா கான் சாகப் போகி றேன் ? - மந்திரி சேனபதி, அதைப்பற்றி இப்பொழுது ஆத்தி ரப்பட்ாதீர்கள். மால்தேவைப் பழிவாங்குவதற்குச் சம யம் வராமலா போகிறது? அப்பொழுது அதை நினைக்க லாம். இப்பொழுது முதலில் காம் கமது ராணுவைப் பற்றி கினேக்க வேண்டியிருக்கிறது. சேனுபதி : இனிமேல் அஜேசிங்கின் தலைமையில் கமது சைனியத்தைப் போர்க்களத்திற்கு ஏவுகின்ற பாக்கியம் எனக்கு இல்லே போலிருக்கிறது. மந்திரி அவருடைய பூதவுடல் மறைந்து விட்டாலும் அவருடைய ஆன்மா கமது சைனியத்தோடு சதா இருந்து கொண்டுதானிருக்கும். சித்துாரை மீட்குமுன்னல் அவர் ஆன்மா சாந்தியடையாது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/9&oldid=840742" இலிருந்து மீள்விக்கப்பட்டது