பக்கம்:செங்கரும்பு.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 போதை அதுதரும் சாரம்-அந்தப் போதையும் மீறில்ை வாழ்க்கையின் ஒரம் மேதையும் வீழ்ந்தே கிடப்பார்-எனில் மேதினி மக்களை யாரினி காப்பார்? எண்ணத் தெரிந்திடும் மக்கள்-நெஞ்சில் எண்ணத் தொலையாத எண்ணத்தின் சிக்கல், வண்ணம் விரும்பிடும் கண்கள்-இந்த மண்ணையும் காளுமல் வைக்கின்ற பாங்கில் கண்ணக் கருத்தைக் குழப்பும்-இந்தக் காதல், அடிமனக் கவர்ச்சியை உசுப்பும். பண்ணத் தெரிந்தவர் பாய்ந்தார்-அங்கு பாய்ந்தஓர் நிமிடத்தில் பலமெலாம் ஓய்ந்தார்! பாதை தவறென்று புரியும்-ஒரு பாபமே இதுவென்று எண்ணமும் அறியும். பேதை மனமென்று gتق )pub- گلی பேசாமல் இரு'என்று நல்மனம் உமிழும்: காதைப் பிடித்ததை முறுக்கி-கவ்விக் காரணம் காட்டியே கவனத்தை மாற்றும். . வாதை கொடுக்கின்ற காதல்-அங்கு வாலாட்டி பின்னேடி ു கலைக்கம்!