பக்கம்:செங்கரும்பு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 உண்டு. இந்த ஐந்திலும் முந்தியதும் சிறந்ததுமாக விளங்குவது சிலப்பதிகாரம். அதைப் புலவர்கள் சிலம்பு என்றும் வழங்குவார்கள். ' சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்' என்று பாரதியார் பாடியிருக்கிருர். அந்தச் சிலம்பு பிறந்து தமிழ்த் தாயின் அணிகலகை நிலவுவதற்குக் காரண மான நிகழ்ச்சிகளை இதுவரையில் உள்ள வரலாறு தெரிவிக்கிறது. சிலம்பு பிறந்த கதை இதுதான். - பயிற்சி 1. இளங்கோவடிகள் பயணத்தில் கண்டவை களைச் சுருக்கி வரைக. 2. இளங்கோவடிகள் துறந்தத ற்குக் காரணமான நிகழ்ச்சி யாது? 3. கோவலன் கொலையுண்டதற்குக் காரணம் பழைய வினை யென்பதை விளக்கும் வரலாற்றை எழுதுக. - 4. செங்குட்டுவன் வடக்கே படையெடுத்துச் செல்லக் காரணம் என்ன? 5. கடவுள் மங்கலம் செய்த நாளில் நிகழ்ந்த வற்றைச் சுருக்கி எழுதுக. 6. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுது வதற்கு என்ன காரணம்? 7. சிலப்பதிகாரத்தை எப்படி எப்படி மக்கள் பாராட்டினர்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/94&oldid=840835" இலிருந்து மீள்விக்கப்பட்டது