பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிக்க்ல } சொல்லியல்புகளையும் சொல்லாற்றல்களையும் உள்ள டக்கியது. அஃதாவது, ஒரு சமுதாயத்தார் அல்லது ஒர் இனத்தார் தம்முள்ளே வழங்கும் பல்வேறு சொல்வகை களும், வழங்கக்கூடிய சொல்வகைகளும் எல்லாம் ஒன்ருக மிதித்கப்பட்டு மொழி எனப்படும். எனவே, மொழி என்பது பல பேரைப் பொருத்தது; சமுதாயத்தைப் பொருத்தது. மொழி சமுதாயத்தால் உண்டாக்கிக் கொள்ளப்பட்டது; வரையறை செய்யப்பட்டுள்ளது; சமுதாயக்தின் வாழ்விற் கேற்ப வளர்வது. இப்பொழுது மொழி மக்களுடைய எண்ணத்தைப் பிறர்க்கு உணர்த்த உதவுவத்ாயிருந்தாலும், பிறருடைய நட்க்கையைத் தொடக்கூடியதாக இருந்தாலும், க்ாலத்திற் பிறர்க்கு எண்ணங்களே உணர்த்தவுே. பட்டது என்று கூறுதல் பொருந்தாது. மனிதனுடைய பேச்சுக் கருவிகள் ஏதாவது ஒரு செயல் புரியாதிருத்தல் அரிது. மனிதனுடைய காவும், பல்லும், இதழ்களும் வாளா இருக்கமாட்டாமையில்ை, அவற்றின் பயிற்சியால் ஒலிகள் பிறந்துவிட்டன. அவ்வாறு பிறந்த ஒலிகளுக்குப் பொருளே உண்டாக்கியவன் மனிதன்; பொருளைக் கற்பித்துக் கொண்ட வன் மனிதன்; பொருளை வரையறை செய்துகொண்டவன் மனிதன். ஒரு மொழியில் போ” என்ற ஒலிக்குப் போக” என்று பொருளிருந்தால், இன்னெரு மொழியில் "வருக” என்று பொருள் இருத்தல் கூடும்; அல்லது போ’ என்பதற்குக் கட்டை, மரம், பசு போன்ற ஏதேனு R பொருள் இருத்த்ல் கூடும். ஆங்கிலத்திற் செருப்பு:என்று பொருள்படும் 'கு' என்ற ஒலிக்குப் பிரெஞ்ச் ெ தியில் கறிக்கோசு என்பது பொருள். மக்கள் கூட்டுறவில்ை, மக்களது இசைவில்ை ஒவ்வோர் ஒலித் தொகுதியும் ஒவ்வொரு பொருள் பெறுவதாயிற்றி. வாயினே வாளர் வைத்திருக்கமாட்டாத குழந்தை வாயை ஏதாவது ஒருபக்கம் அசைத்து விடுதல்ைப் போல், ஏதாவது ஒர் ஒலியை எழுப்பிவிடுதலைப் போலப் பழங்கால புனிதன்