பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிக்கலை - 97. எல்லாம் பொதுப்படை கியமம் என்பதனுள் அடங்கும். அன்றியும், சில வேளைகளில் மக்கள் உடம்பின் உறுப்புகள் சிலவற்றை ஒன்றினுக்கொன்ருத வழங்குதல நாம் காண்டல் இயலும். அவ்வந்து நெற்றி என்பதற்குப் பதில் தல் ஒப்புமைவகை என்பது மக்கள் ஏதாவது அறிந்த ஒரு விதத்தின் கீழே இணய விதங்களையும் ஒப்புமை கார மாகக் கொண்டுவந்து சேர்க்க மு. தால் ஏற்படுவது. ஆயினும், ஒரு என்ற பகுதியின் விகுதியுஞ் சேர்ந்து ஒருவன் ஆது - - யின் அடியும் அள், என்ற விகுதியுஞ் சேர்ந்து ஒருவள் என்றும் வழங்குவது பிழையில்: 'ன்பது , அதல்ை. ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளத்தில் ஒருவ்ன் என்பதற்கு ஏற்பப் பெண்பாலில் ஒருவள் என்ற சொல். தோன்றிவிடுகிறது. ஒருத்தி என்பதுதான் ஒப்புக் கொள்ளக் கூடியது என்பது வரையறை செய்யப்பட்டாலும் ஒப்புமை வகைக் காரணமாக மக்கள் ஒருவள் என்பதையும் உண்டாக்கிவிடுகிருர்கள். இவ்வாறு உண்டாக்கப்படுபவை: ஒப்பியல்வகைக் காரணமாக ஏற்படும் மாறுதல்கள் எனச் சொல்லப்படும். பெறுதி என்ருல் இலாபம் என்றும், இறுதி! என்ருல் நஷ்டம் என்றும் பொருள்படும் சொற்கள் பழங். காலத்தில் பெறு என்பதன் அடியாகவும், இறு என்பதன் அடியாகவும் பிறந்தன. வானேர் எனப்படுபவர்கள் வானுல கத்தில் உள்ளவர்கள் என்ற பொருளில் தோன்ற அதற்கு எதிரே ஈனேர் என்ற சொல் இவ்விடத்தில் உள்ளவர்கள் என்ற பொருளிற் கிளேத்து விட்டது. இவ்வாறு தோன்றுஞ் 7 سسته(م)