பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#80 செங்கோல் வேந்தர் சொல்லிக் குழந்தைகள் ரயில்வண்டியைச் சில வேளைகளிற் குறிப்பிட்டிருக்கின்றன. 'பப்பப்" என்று ரயில் போவ தாக அவர்கள் சொல்லுதல் இல்க்ல. "பப்பப்” என்பது ரயிலின் பெயராகி விட்டால், "பப்பப் போகிறது, "பப் பப்பில் ஏறுவேன்” என்பதுபோல பேசுகின்ற குழந்தைகள் இங்கிலாந்தில் இருத்தலை அறிகிருேம். எங்கள் வீட்டுக் குழந்தை ஒருவன் பத்து ஆண்டுக 多,安 சென்ன்ேக்கு முதன்முறை சென்றபொழுது, யைப் பார்த்துவிட்டு-அம்மா."பாதி يَة التي تأثر என்ருன் "பாதி ரயில்' என்பது அவன்டிர்ம் வ்ண்டிக்குக் கொடுத்த பெயர் ரயில் அவன் முன்குல்ேயே பார்த்து இருக்கிருன் அத்ைேடு இதனை ஒப்பிட்டுள்ேக்குறைவாக் இருக்கிறதினலேயே "பாதி ரயில்" என் -- - இம்மாதிரி சொற்களைப் புதியனவாக அமைத்துக் word-nேag என்று சொல்வ்ன்த்க் காட்டிலும் மைப்பு” (word-Bilding) என்று கூற்வது ஒரு பொருளைக் குறிப்பதற்கு என்று ஒரு மொழியில் உரிய சொல் இல்லை என்ருல், நேரே அந்தப் பொருளுடைய மொழியினரிடமிருந்து அச்சொல்ல வேறு மொழிகள் கடன் வாங்கிக் கொண்டு விடுகின்றன. உதாரணமாக 'டி' என்ற சொல் அந்தப் பொருளோடு சீனத்தேசத்திலிருந்து பல தேசங்களுக்கும் பரவிவிட்டது. ச்ாக்குலெட் என்பது இமக்சிகோவிற்கு உரிய சொல். அந்தத்-தின்பண்ட்த்தோடு,