பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 செங்கோல் வேந்தர் வொரு மொழியும் காது செவிடுபடப் பிறர்க்குச் சொல்லப் பட்டு, நாளடைவில் பழமொழி என்ற பெருமையை அடைக் திருக்கவேண்டும். இதேைன *றியப்படுவது என்ன ? பழமொழிகளெல்

கம்போலியரது அனுபவத்தால் முற்காலத்து எழுந்தன அது. ஆதலால் அவற்றை உள்ளவாறே கொள்ள வேண்டும் எப்பொழுதும், எக்காலத்தும், எவ்விடத்தும் என்ப்து ஆகாது. ஏனெனில், பழங்காலத்திற்கு ஏற்ற சில: மொழிகள் இக்காலத்திற்கு ஏற்காமல் இருக்கலாம் ; அக் காலத்திற்கு முற்றும் ஏற்றவை தற்காலத்திற்குச் சற்றே. ஏற்கலாம். அதனல் பழையனவெல்லாம் கல்ல்வை என் றும் புதியனவெல்லாம் தீயவை என்றும் கொள்ளுவது ஏற். காது. பழையவற்றில் உண்மையும் நன்மையும் இருப்பிற் ள்ளவும், இன்றேல், தள்ளவும் நமக்கு உரிமையுண்டு; அங்ங்னஞ் செய்வதுதான் அறிவுடைமையாகும். ஆதலால், பழமொழிகள் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் த்து எவை உண்மையை யுரைப்பதால் இக்காலத்துக் - :ற்றவை என்றும்; எவை முற்றுமுண்மை உரைக்காது பர்தியுண்ம்ையே உரைக்கின்றன என்றும், எவை எவை ஸ்வார்த்தமாகக் (literal) கொள்ளப்படாமல் பிறிதொரு ருளே விளக்குவதாகக் கொள்ளப்படவேண்டும் என்றும், எவை உண்மை யுரைக்கவில்லை யென்றும் ஆராய்தல் அமை வுடைத்தே. அவ்தாறு எல்லாப் பழமொழிகளேயும் ஆராய்ந்து காட்டுவது இக்கட்டுரையில் இயலாது. ஒரு சிலவற்றை எடுத்துக்காட்டும் முகத்தான், பிறரையும் இதைப்போல் ஆராய்ந்து உண்ம்ை காணும்படி தாண்டக்கூடும் என்ற ஒரே நோக்கத்தாற்ருன் இஃது எழுகின்றது. முதற்கண் எப்பழமொழிகள் கம்மறிவிற்கும் ஆராய்ச் சிக்கும் அதீதமாக கின்று உண்மையென ஒப்புக்கொள்ள வேண்டியனவாய் உள்ளன என்று பார்ப்போம். இவை பெரும்பாலும் இப்படியன் இங்கிரத்தன் இவ்வண்ணத்தன் என்று எழுதிக் காட்டவொண்ணு இறைவனப்பற்றியவும்,