பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! :) -- o குறுக்தொகை f அளவில் இது குறுந்தொகையாயினும், சுவையில் கற்ருெ. கையாம். இது நற்ருெகையாதலே இனிக் காண்போம். ஒர் ஆடவனே ஒரு பெண் காதலிக்கிருள். மகள் காதல்நோய் உற்றிருப்பதை அறியாமல், பெண்ணின் தாய் குறிபார்த்துக் கடவுளுக்குப் பூசைபோட கினேக்கிருள். குறிசொல்லும் கட்டுவச்சியைப் பார்த்து அப்பெண்ணின் தோழி அந்தப் பாட்டைப் பாடு, இன்னும் பாடு, அவர் மலையைப் பாடிய பாட்டை இன்னும் பாடு எனக் கூறுகி. ருள். பல மலைவளங்களைப்பற்றிப் பாடிய கட்டுவச்சி அப். பெண்ணின் காதலனுடைய குன்றத்தைப்பற்றி இப்பொ ழுது பாடினளாக, அந்தப் பாட்டை இன்னும் பாடு என்று: கேட்குங் தோழி தாயாருக்குக் குறிப்பாகத் தெரிவிக்குஞ் செய்தி ஒன்று இப்பாட்டில் இருக்கிறது. அவர்தாம் தன் அருமைத் தோழிக்குத் தலைவர்; அவராலேயே நோய் உண் டாயிருக்கிறது; அவ்விருவருக்கும் விரைவில் மணம் கடத் துக, வீணுகப் பலியிட வேண்டா என்ற குறிப்பினைத் திறம்படத் தோழி அறிவிப்பதுபோல ஒளவையார் ப்ாடி யுள்ளார். . . . . . . . . . . . " ‘அகவன் மகளே! அகவன் மகளே! மனவுக் கோப்பன்ன கன்னெடுங் கூந்தல் அகவன் மகளே! பாடுக பாட்டே, இன்னும் பாடுக. பாட்டே, அவர் கன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே' என்பதே அச்செய்யுள். அகவன் மகள் என்பவள் குறி சொல்லுங் கட்டுவச்சி. அவள் வயது முதிர்ந்தவளாய் இருந்ததால் கரைத்த கூந்தலே உடையவள். அந்த நரைத்த கூந்தலுக்குக் கூறிய உவமை அழகுடையது. அவள் கழுத்திற் போட்டிருக்கும் சங்குமணிக் கோவைபோல வெண்மையாய் அழகாய் அங்கரை இருக்கிறது என்பதைக் கூறுங் தோழி மனவுக் கோப்பன்ன கூந்தல் எனக் கூறு கிருள். 'கரைத்த கூந்தலையுடையவளே! என இகழ்ந்த தாகக் கட்டுவச்சி கோபிக்காமல் இருக்கும்பொருட்டு.