பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் காட்டும் உளப்பாங்கு 37. கைகேயி நீர் அன்று தருவதாய் ஒப்புக்கொண்டி வரங்கள் இரண்டினையும் ஈக என்று சொல்லி இரக்கிருள், இங்கிலையில், கைகேயி தன்னைத் தாழ்த்திக் கொண்டு. தசரதன உயர்த்திவைத்துப் பெருமைப்ப்டப் பேசுகிருள். என்பது ஈக என்று அவள் கேட்டமையால் விளங்கும். தசரதன் அவளுடைய வஞ்சனேயை உணர ப்ொ ழுதே சொல், ஈவேன்’ என்று கூறுகிரு. வனமாள வேண்டுமென்றும் பரத மென்றும் பகன்று நிற்கிருள். இவ்வா கம்பர் அவள் அஞ்சவில்லை என்பதைத் டார். பதின்ைகு ஆண்டுகள் இராமன் வேண்டும் என்ற செய்தியை மறைந்து கி. மல், கூறிவிட்டு ஓடாமல், சொல்லி ஓரி வாக கின்ருள் என்ற செய்தியைப் புக் என்றமையால் கம்பர் புலப்படுத்தியுள்ள் அரசனுடைய அல்லல் கண்டும் அவ என்றும், உளம் கையவில்லை என்றும், கிருன், படங்கி ஒய்கிருன்,கீழேவிழுந்துபுரளுகின்ரு. காரணம் தன் மகன்மாட்டு அவன் வைத்த அன்பு கைகேயினுடைய உளப்புன்மையை நினைத்திலும் ஆம், குழந்தைகள் ஏதாவது ஒரு பொருளைப் பெற்ருேர்களிடம் கேட்டுப் பெருதுபோயினுற் காலை உதைத்துக்கொண்டு புரளுதற்குக் காரணம்வேறு விதத்தில் தம்முடைய கோபத்தைப்பெரியோரிடம் காட்ட முடியாமையாகும். அது போலவே தசரதனும் கைகேயியை ஒன்றும் செய்யமாட்ட்ா தவய்ைக் கீழே கிடந்து புரளுகிருன். ஆயினும், அடுத்த கிமிடத்தில் வெகுளி பிறக்கிறது. அவளை நோக்கி, ஏன் இப்படித் திகைத்துப் போயினுய்? எனக் கேட்கிருன்.