பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

予演} செங்கோல் வேந்தர் சைவசித்தாந்த த்ாற்பதிப்புக் கழகத்தாரால் அழகாக வெளியிடப்பட்டுள்ளன. வடமொழி காடகத்தை மொழி பெயர்த்து இருப்பினும், தமிழ்க்காப்பிய கலனே ஒப்பிட்டுப் பாராட்டும் பெற்றியராக அவர் இருந்தார் என்பதை நாம் கினேவு கூர்தல் வேண்டும். வடமொழியாளர்கள், ஆங்கி லேயர்கள் ஆகியோர்களுடைய கருத்துக்களே உணர்ந்து கொண்டு அவற்றின் மிக்க சிறப்பு வாய்ந்தனவாக எவ்வாறு தமிழர்தம் கருத்துக்கள் அமைந்து இருந்தன என்பதை எடுத்துக்காட்டித் தமிழ்மக்களே வீறுபெறச் செய்தவர் அம்மறைத் திருவாளர். தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதுதல்ால் விளையும் தீமைகள் ந்ன்கு கண்டவர் மறைமலை அடிகளார். 100-க்கு 50 அல்லது 60 விழுக்காடு வடமொழிச் சொற்களேத் தமிழில் சிலர் கலந்து எழுதி விட்டமையால், அவற்றைப் படித்த பிறமொழியாளர்கள் தமிழின் தனித்தன்மையை உணராராய், தமிழ் தனித்து இயங்க மாட்டாத மொழி என்று கருதலாயினர். தலை என்றும், கண் என்றும், காது என்றும், பல் என்றும் நல்ல தமிழ்ச்சொற்கள் இருப்பவும், சிரஸ், கேத்திரம், கர்ணம், தந்தம் என்னும் வடமொழிச் சொற்களைத் தமிழர்கள் தம் பேச்சிலும் எழுத்திலும் வழங்குவதால் தம் இனிய தமிழ்மொழிக்குச் செய்யும் தீமையை உணர்ந்தார் அல்லரே என வருந்தினர். அருந்தமிழ்த்தாயின் அழகான உடலத் திற் காணப்படும் அம்மைத்தழும்புகள்போல் அல்லவோ இவை உள எனக் கவன்ருர். தமிழ் பிறமொழிக் கூட்டுற வின்றித் தனித்து இயங்க முடியும் என்பதையும், தமிழ் வடமொழிக் குடும்பத்தின் வேருன மொழிக்குடும்பத்துத் தாய் என்பதையும், டாக்டர் கார்டுவேலர் போன்ற பேரறிஞர்கள் ஐயமற ஆங்கிலத்தில் எழுதிய நூல்கள் வெளிப்படுத்தி இருந்தும், தமிழ் பிறம்ொழிச் சார்பின்றி வாழமுடியாது என்றும், தமிழ்தானும் ஏனைய இந்திய மொழிகளைப்போல் சமக்கிருதத் தாயின் வழி வந்த மொழி என்றும் விளுகப் பலர் இக்காலத்திலும் மொழிந்து வருகி