பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ః செங்கோல் வேந்த்ர். "சாமி ,ே சாமி ,ே கடவுள் நீயே தத்துவமசி, தத்துவமசி, ேேய அஃதாம் பூமியிலே கடவுள் இல்லையென்று புகல்வது கின்மனத்துளே புகுந்த மாயை' என்றவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுதுகோலிலும் எழுத்திலும் கடவுளேக் காணலாம் என்ற பாரதியார், மாதர் தீங்குரற்பாட்டினில், மாதர் எழிலில், மங்கையர் ஒயிலில், மனேவியின்கண், மக்களிடம் கடவுளேக் காணலாம் என்று அடிக்கடி பேசியுள்ளார். தன் மனைவியை அடிமைப் படுத்தவேண்டு மென்ற எண்ணத்தால் தாய்க்குலத்தை இழிவு செய்வதைக்கூடக் கருதாமற் பொதுவாக மாதர்களே’ நூலோர்கள் இழிவுசெய்துள்ள மடமையைக் கொளுத்துதல் வேண்டுமென்ற அளவிற்குக்கூடப் பாரதியார் சென்ருர். ஆனிலும் பெண்ணிலும் உள்ள ஆன்மா ஒன்றே என்ற பண்டைய உண்மையைத் தாகூரும் பாரதியாரும் தம் காலத்திற் புதுமெருகிட்டு மக்களிடம் வற்புறுத்தினர். கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை தாகூரின் கீதாஞ் சலியிலிருந்து சில பாடல்களை அழகுற மொழிபெயர்த் துள்ளார். அவை நேர்மொழி பெயர்ப்பு அல்ல; கீதாஞ்சலியை அடியொற்றி எழுதப்பட்டவை. அதல்ை, கவிமணியின் பாடல்கள் தமிழிலேயே முதலில் தோன்றிய பாடல்கள் போல் இனிமையாகவும் நயமாகவும் அமைந்துள. "என்றுமெனே அழிவிலாப் பொருளா யியற்றினே ஈதுனது திரு வுள்ளமே ஈடற்ற கலமிது கவிழ்த்திக் கவிழ்த்தியுயிர் ஏனே திருத்தி வைப்பாய்” "கன்றுதவு கொடை கோடி இக்குழவி கைகளில் நாளும்நீ அள்ளி யிடினும் நான்குறைகள் சொல்லி அருள்வேண்டா திருந்திடேன் ஞானஒளி வீசு மதியே’