பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகின் சிரிப்பு 6% முன்வரார். இவை உண்மையென்பதை மாந்தோப்பில் மணம்', "காதற் குற்றவாளிகள்", "காதல் மகத்வம்", "காதலைத் தீய்த்த கட்டுப்பாடு” என்னும் தலைப்புக்களில் வரும் பாடல்களைத் துய்ப்போர் அறிவர். "வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் மணவாளன் இறந்தாற் பின் மணத்தல் தீதோ? பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல் பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ? இவ்வடிகளை அறியா இளைஞர் இல்லை. பெண்களுக்காக மிகவும் பரிந்துபேசும் இக்கவிஞர் மறைவாக மயிலிடம் கூறியது வெளியாகிவிட்2தே! பெண்ணினம் யாது செய்யுமென்பதை அறியேன். பிநீர் பழி தூற்ருதிருந்து பார்திதாசனப் பொய்யாக்குவாரா? அன்றி, இவர் ஏதோ காவியப் பித்துபிடித்த நேரத்தில் பாடிவிட்டார் என்ப்ாரா? அவர் மறைவாகக் கூறியதை நோக்குங்கள்: "அழகிய மயிலே, அழகிய மயிலே நீயும் பெண்களும் நிகர் என்கின்ருர் கிசம் அது.கிசம் சிசம் நிசமேயாயினும் பிறர்பழி தூற்றும் பெண்கள் இப்பெண்கள் அவர்கழுத் துன்கழுத் தாகுமோ சொல்லாய்: அரிவையார் அறிவிலார் என்பதை மறுத்தெறிய வீரத் தாய்' என்பதில் வரும், விசயராணி வரலாறு ஒன்றே போதும்: . "அரிவையர் கூட்ட மெல்லாம் அறிவிலாக் கூட்டம் என்பாய் புரிவரோ, விசயராணி புரிந்தஇச் செயல்கள் மற்ருேர்?" பெண்ணுலகம் அன்னையும் ஆசானும் ஆருயிர்க் காப்பது மாக வேண்டுமென்று கவிஞர் விழைகிருர், கஞ்சியும்