உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

పళ్ల

3. பண்டைத் தமிழர் உரைநடை

இளம்பூரணர் உரைநடை

சிறப்புப் பாயிரம்

எந்நூல் உரைப்பினும் அர்தாற்குப் பாயிரம் உரைக்க என்பது மரபு. என்ன ? : ஆயிர மு. தாயினும், பாயிர மில்லது பனுவ லன்றே, என்பவரகவி பாயிரமென்பது புறவுரை அது நூ. シ?

ற்குப் புறவுரையேல் கேட்டு என்னே பயன் ' எனின், கற்று வல்ல கனவற்குக் கற் புடையாள் போல இன்றி.

மையாச் சிறப்பி ருயும், திருவ மைந்த மாகரத்திற்கு உருவமைந்த வாயின்மாடம் போல அலங்காமாதம்சிறப்பி நிருபும் வருதலானும் பாயிரம் தே நூல் கேட்குமேயெனில், குறிச்சி புக்க மான்பே கன் இடர்ப்படுமாகலா னும் பாயிரம் கேட்டல் பயனுடைத்த யிற்று. அட்டாயிசம் பொதுவும் சிறப்பும் என இரு வகைத் து. எல்லா நூன்முகத்தும் பொதுவாக உரைக்கப்படுதலிற் பொது வெனப்பட்டது. ஈவோன்றன்மை முதலிய நூலுட்செல்லும் பொருளல்லாத புறப்பொருளேக் கூறும் .ொதுப்பா பீ ம் போலாது, நூலகத் தெல் லாம் பயத்தன் மாத்திசையே ன்றி அந்நூலிற் சொல்லப்படுகின்ற பொருள் முதலிய உணர்த்தன், அணியிழை மகளிர்க்கு அவ்வணியிற்சிறந்த ஆடை போல நூற்குச் சிறத்தலால் சிறப்பெனப்பட்டது.

-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்.

3. திருக்கயிலாயகிரி

! நீ சித்பவாநந்த சுவாமிகள்)

பூலோகத்தில் திருக்கயிலாயபுரி என்ற ஒரு ஸ்தலம் இருக் கிறது. மற்ற rேத்திரங்களுக்குப் போவது போன்று இதற்கும் யாத்திரைபோகக்கூடும் என்பது பலருக்குத் ெதரியாது முன் னு ளில் பெரியார் பலர், கயிலாயகிரிக்கு யாத்திரை சென்ற வர லாறுகள் இருக்கின்றன. அவைகளில் முக்கியமானவை பாண்ட வர்களைப்பற்றியதும் கந்தரமூர்த்தி சுவாமிகளேப்பற்றியது மாம். அப்பர் சுவாமிகள் கயிலையை கோக்கி வட திசையாகச் சென் ருர்: அங்குச் சென்று இறைவனே வழுத்த வேண்டுமென்ற போவா