உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

இதைக் கடந்து வடபுறம் செல்லுதற்கு வசதியான கணவாய் கள் இல்லே. உபயோகத்தில் உள்ள சில கணவாய்கள் வேனிற் காலத்தில் மட்டும் வழி திறக்கப்படுகின்றன. மற்றக் காலக் களில் அவைகள் பனிக்கட்டியால் மூடிக்கிடக்கும். இக்கணவாய்களில் ஒன்ருகிய லிப்புத் தடாகக் கணவாய் வழியாக யாத்திரை வாசிகள், பெரிதும் கயிலாயத்துக்குப் போகின் ருர்கள்

பெரிய இமயத்தின் தென்சாரவில் பேர் பெற்ற வேறு . rேத்திரங்கள் இருக்கின்றன. அவைக 1ல் முக்கியமானவை திருக்கேதாரம், பதரிகாசிரமம், கங்கோத்திரி, யமு குேத் திரி, அமரநாதம், பசுபதி நாதம் என்பனவா ம். இவை களுக்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான யாத்திரை வாசிகள் போய் வருகின்றார்கள். பிரயாணமும் அவ்வளவு கடினமான தன்று. இக்காலத்தில் பாதைகள் மிகவும் திருத்தப்பெற்றிருக் கின்றன. வயது சென்றவர்களுங்கூடப் பயணம் போவதைக் காணலாம்.

கயிலாய யாத்திரை ஒன்று மட்டும் இன்றைக்கும் கடின மானதாகவேயிருக்கிறது. சில வருஷங்களுக்கு முன்பு இங்குச் சென்றவர்களின் தொகை மிகமிகக் குறைவு. இரண்டு மூன்று வருடங்களுக்கொருதடவை யாரோ இரண்டொருவர் இதைப் போய்த் தரிசித்து வருவார்கள். ஆபத்துக்கு உட்பட்டு மடிந்து போவது சர்வ சாதாரணம். வட இந்தியாவில் உள்ள வயிராகி கள் இந்த யாத்திரையை மேற்கொண்டு மடிவதையே ஒரு புண் ணிய கர்மமாகக் கொண்டு சென்றார்கள், காலக்கிரமத்தில் பாதைகள் பெரிதும் செப்பனிடப்பட்டிருக்கின்றன. இன்றைக் கு வழியின் கிலேமை மிகவும் பொருத்தமானதாயிருக்கிறது. கடக்க முடியாத அவ்வளவு கஷ்டமுடையதன்று : யாத்திரை யில் சிரத்தையில்லாதவர்களும் சுலபமாகப் போகக்கூடிய செளகரியம் வாய்க்கப் பெற்றதுமன்று. சிரமத்தைப் பொருட் படுத்தாது போகின்றவர்களுக்கு இது சாத்தியமாகும். இந்தி யாவின் பல மாகாணங்களினின்றும் இப்போது சுமார் நூறு பேர் வருடந்தோறும் போகின்றனர். வங்காளத்தினின்றும் ஐக்கிய ಉಗ್ಗಹT63 த்தினின்றும் பெண்பாலாரும் சிலர் செல் கின்ற ಟ. மற்ற மாகாணங்களினின்று பெண்மக்கள் போகும் வழக் கம் இன்னும் அதிகரிக்கவில்லை: இன்னும் கொஞ்ச காலத்துக்