உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

全会 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

§: g x * ... وليس * : ; றன. ஹிந்துக்களோடு கூடி, அவர்கள் கயிலேயைச் சிவனது

உறைவிடம் என்கின்றனர். சிவபதவி என்பதும் மகாகிர்வாணம்

- * - * S AAAA AAAA S AAAAA AA S SA SAS 0Ag AAAA AAAA AAAAA என்பதும் அவர்களுக்கு ஒன்றே. புத்தர் பலர் யிலே யின் கண்

றனர். இந்தியாவினின்று கயிலைக்குப் போகின்றவர்களி: அவர்கள் பேரன்பு பாராட்டுகின்றார்கள். வறித்துக்கள் தொனது தொட்டு இந்த கேத்திரத்தைப் பயபத்தியுடன் பாராட்டி வக் திருக்கின்றார்கள். பூர்வ காலத்தில் மல மஹரிஷிகள் இப்பதியின் கண் தபசு பண்ணிக்கொண்டிருந்ததாக ஐதிகம் உண்டு. அவர் கள் தபசு புரிந்த இடங்கள் இன்றைக்கும் காண்பிக்கப்படுகின் றன. அசுரர்கள் தபசு பண்ணிய இடங்களும் இங்குக் காண்பிக் கப்படுகின்றன. இராவணனைப்பற்றிய வரலாறுகள் திபேத்தில் பல உண்டு. கயிலேயை எடுத்துக்கொண்டு போவதற்காக இலங்கை வேந்தன் வந்த விதம், அவன் தவமிழைத்த தடாகம், கயிலேயை எடுக்க முயன்றது ஆகியவைகள் அப்பிரதேசத்தில் பெரிதும் சொல்லப்படுகின்றன.

s

مسية

o

கடவுள் பத்தியில்லாதவர்களும் கயிலேயைப் போய் ப் பார்த்தால், அது உலகில் ஓர் அற்புதமான இடம் என்பதை ஒத்துக்கொள்வார்கள். இரவும் பகலும் வேளே தோறும் அதன் தோற்றத்தில் உண்டாகும் வேறுபாடுகள், வேறுபாடுகளுக் கிடையில் அதன்கண் மாருது மிளிரும் மகிமை, அவ்விடத்தில் உள்ள மனத்தைக்கவரும் அருட்பிழம்பு ஆகியவைகளே மானு டர் யாரும் மறுக்க முடியாது.

இமயமலையில் அல்மோரா என்னும் ஊரினின்று கயிலைக் குச் சென்று, திரும்பவும் அவ்வூர் வருதற்கு ஐந்நூறு மைலுக் குச் சற்று அதிகமாகவே இருக்கின்றது. பாதை மிக ஒடுங்கி யது. வண்டி முதலியவைகள் அங்குச் செல்லா. யாத்திரை வாசிகள் நடந்தே செல்ல வேண்டும். வழி முழுதும் கடக்க இயலாதவர்கள், அல்லது ஐதிகமாக யாத்திரை பண்ண இய லாதவர்கள், சிற்சில இடங்கனில் குதிரையின்மீது போகலாம், யாத்திரைகளில் இது ஒப்பற்றது. அநேகவிதமான அரிய அனுபவங்கள் இதில் உண்டாகின்றன. பார்ப்பதற்கு அரிய காட்சிகள், மீளுதற்கு அரிய ஆபத்துக்கள், செய்தற்கு அரிய தபசு ஆகியவைகள் ஒன்று கூடியது இந்த யாத்திரை.