உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயின் எலிசபெத்து 鑫證

எண்ணெயால் ஒடும் கப்பல் :

ப்பலின் தண்ணீர் டாங்கும் மிகமிகப் பெரியது. இக் துக்கு மணிக்கு 600 டன் தண் ணிர் வேண்டு

சித

விாம். பெரு

ஆனால், குயின் எவிசபெத்து எண்ணெயால் ஒடும் கப்பல். 1,0ே 00 குதிரைப்பவருள்ள இயந்திரத்தையுடைய இக்கப்பல், பல நூறு டன்கள் எண்ணெய் கொள்ளும் டாங்கைத் தன்ன கத்தே கொண்டது.

红亭f.T亨岁

மிகுதியான மூடுபனியிலும் 50 மைல் தொலைவு வரை வழி தெளிவாகத் தெரிய உதவியளிக்கும் ராடார் (Radar) என்னும் செயற்கைக்கண் போன்ற கருவி, இக்கப்பலின் பிரயா னத்தைத் தடைப்படுத்துவதில்லை. ராடார் என்பது, வானெ. லியால் திசையறிய உதவுவது. ஆகாயத்திலுள்ள விமானங்கள் அல்லது கடலிலுள்ள கப்பல்களின் உதவியின்றியே, இது அவற்றின் திசையையும் இருப்பிடத்தையும் அறியும் ஆற்றல் வாய்ந்தது. சந்திரன், செவ்வாய் முதலிய கோளங்களுக்குச் செய்தியனுப்பிப் பதிலேப் பெறவும் ராடார் பயன் படுகிறது. வாணிகத்துக்காகப் பெருங்கடல்களில் மீன் பிடிக்கவும் ராடார் உதவுகிறது. எனவே, விஞ்ஞானத் துறையில் ராடார் கண்டு பிடிக்கப்பட்டது வியக்கத்தக்க முன்னேற்றம் என்றே கூற வேண்டும்.

கப்பலின் பெருமை :

குயின் எலிசபெத்து 850 முதல் வகுப்புப்பிரயாணிகளையும், 720 இரண்டாவது வகுப்புப் பிரயாணிகளையும்,745 முன்முவது வகுப்புப் பிரயாணிகளையும், 1800 வேலையாட்களையும் ஏற்றிக் கொள்ளுகிறது. இவ்வாறிருந்தும், இக்கப்பலுக்கு டிக்கட்டு வாங்குவதும் குதிரைக் கொம்பாய் இருக்கிறது. சில மாதங்க ளுக்கு முன்பே முயற்சி செய்தால், பெரும்பாலும் டிக்கட்டுக் கிடைத்துவிடும். ஆகாய விமானக் கட்டணத்தைக்காட்டி லும் மிகுதியான பணம் கொடுத்து இக்கப்பலின் முதல் வகுப்பு டிக்கட்டு வாங்கவேண்டியிருப்பதிலிருந்தும், இக்கப்பலில் பிர யாணம் செய்வதில் மக்களுக்குள்ள ஆர்வம் இத்தகையதென