உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆ö செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

கின்ற காலையும் மாலையும் இனி இல்லையாகுக!” என வருக்திக்

கூறினர். பின்னர், துஞ்சிய அஞ்சியை, சமச் சிதையில் ஏற்றி எரியூட்டினர் சமத்தி அவனது உடலிற்பற்றியது. அப்போது ஒளவையார், சமத்தி, இவனுடல் சிதையாமல் அவியினும் அவிக ; அன்றிச் சிதையும்படி ஓங்கி எரியினும் எரிக : ஞாயிற்றை ஒப்போனது புகழ் உடம்பு ஒரு காலத்தும் அே யாது.” என்று அவன் புகழ் உடம்பை வியந்து கூறி இரங்கின வாய்த் தகடூரின்கண்ணே தங்கியிருந்தனர்.

.ே அன்னேக்கு

(டாக்டர் மு. வரதராசனர், M C. L.]

அன்புள்ள அம்மா,

உன் கட்டளைப்படியே இது வரையில் கடக்தேன் : இன்று கடக்க முடியவில்லே. -

தமிழர்கள் உணர்ச்சி அளவில் ஊக்கம் மிகுந்தவர்கள் : வாய்ச்சொல் அளவில் வீரம் மிகுந்தவர்கள் : இந்த இரண்டும் மட்டும் பெற்றவர்களால் ஒரு நாடு முன்னேற்றம் அடைய முடியாது. கடமை ஒழுங்கு ஒன்று வேண்டும். இந்த ஒன்று மட்டும் இருந்து, மற்ற இரண்டும் இல்லாதிருந்தாலும் கவலே யில்லாமல் தமிழ் நாடு எப்போதோ தலயெடுத்திருக்கும். : ஒரு தமிழன் : பழங்காலப் பிற்போக்குத் தமிழய்ை இருந்து வாயால் மட்டும் விளங்காதே ; உணர்வால் மட்டும் உயர தே : செயலாலே சீர்ப்படு, என்று எனக்கு எழுதிய கடிதத்தை மறந்துவிடவில்லை. என் கடமையில் கண்ணுங்கருத்தமாய் இருந்து முற்போக்குத் தமிழன் தான்் என்பதைக் காட்டப்போ கிறேன் ; பாடங்களே கன்ருகக் கற்று முதல் வகுப்பில் தேறப் போகிறேன். ஆனாலும், கேற்று வரையில் அமைதியாய் இருக் தது போல, இன்று இருக்க முடியவில்லை. ஆகையாலேதான்் சில திங்கள் கழித்து இது போலக் கடிதம் எழுதுகிறேன்:

哆 அம்மா, கான் எப்படி இன்று அமைதியாய் இருக்க முடி பும் : உலகமே அழுகின்றதே! நான் மட்டும் புத்தக உலகத்தில் என்னே மறக்க முடியுமா ?