உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஆர்லோவ் தம்பதிகள்

இருண்ட வீட்டின் வாசலில் வந்து நின்றது. ஆர்லோவ் குதித்தெழுந்தான்். சென்ற சில தினங்களின் நிகழ்ச்சிகள் பற்றிய கினேவைத் தனது குழம்பிய மூளையில் கொண்டு வன்து று த் து வ த ற்கு அவன் அதி தீவிர முயற்சி செய்தான்். அவனுடைய ஒளியற்ற கண்கள் அந்த அதிதி மீது கிலேத்து விட்டன. மகா பயங்கரமான சம்பவங்களே எதிர்பார்த்துக் கலக்கமுற்ருன் அவன். - -

"இந்த வழியே, இந்த வழியே' என்று, வெளி யே கின்ற யாரையோ அழைத்தான்் அந்தப் போலிஸ்காரன்.

"பாதாளக் கிடங்கு மாதிரி இங்கே ஒரே இருட்டாக இருக்கிறதே. வியாபாரி பெடுன்னிக்காவை பிசாசு விழுங் கட்டும்' என்று இளமையும் உற்சாகமும் நிறைந்த குரல் உள்ளே வந்தது. மறுகணம் அறைக்குள் வந்து சேர்ந்தான்் வெண்மையான கல்லூரி உடுப்பு அணிந்த மா ன வ ன் ஒருவன். அவன் தன் குல்லாயைக் கையில் பற்றியிருக் தான்். அவனுடைய தலே முடி ஒட்ட வெட்டி விடப் பட்டிருந்தது. உயர்ந்து தோன்றிய அவன் நெற்றி சூரிய ஒளியில்ை காய்ந்து சிவந்திருந்தது. அவனது கபில கிறக் கன்கள் கண் ணு டி க ளு க் கு ப் பின்னுல் களிதுலங்க மின்னின.

"வ ண க் கம்” என்று அழுத்தமான குரலில் சொன்னுன் அவன். "என்னே நானே அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். நான் தான்் சுகாதார அதிகாரி. நீங்கள் எப்படி வசிக்கிறீர்கள் எ ன் ப ைத ப் பார்க்க வந்திருக் கிறேன். நீங்கள் சுவாசிக்கிற காற்றை சு வாசித் துப் பார்க்கிறேன்-உண்மையிலேயே ரொம்ப மோசமான காற்று தான்்.”

ஆர்லோவ் புன்னகை புரிந்தான்். கிம்மதி அடைந்து நெடு மூச்செறிந்தான்் அவன். உடனடியாகவே அவனுக்கு