உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

சிரியராய் இருந்து தொண்டு செய்ததும் நினைவுக்கு வருகின் றது. இன்னென்றை கினேக்கும் போது கெஞ்சம் கெக்குருகுகின் றது தமிழர்களின் பண்பாடும், தமிழ் மொழியின் கருத்து வளமும் அவர் மனத்தைக் கவர்ந்தது போலவே, தமிழ் காட்டு வறுமையும் அவருடைய கோலத்தையே மாற்றிவிட்டதே! சேலத்திற்குத் தெற்கே தமிழ் மக்கள்-ஆண்களும் பெண் களும்-அரை கிர்வாணமாய் முழங்கால் வரையில் அசையாடை உடுத்து உழைப்பதைக் கண்ணுல் கண்ட அன்றுதான்ே, 游母 களின் தலைப்பாகையும் அகன்றது ! நீண்ட அங்கியும் அகன் றது ! பத்து முழ வேட்டியும் அகன்றது இவர்களுக்கு மானத்தை மறைக்கவும் கந்தல் போதவில்லே! என்று கசிக் துரு கித் தமிழ் நாட்டுக் குடியானவன் கோலத்தை அல்லவ அன்று முதல் மேற்கொண்டார் அந்தக் கோலந்தான்ே உலகம் புகழ்ந்து வணங்கிய வறுமைத் திருக்கோலம் !

அம்மா, ஏதோ எழுதினேன், ஆறுதல் பெற.

அன்புள்ள மகன்

எ யூ ல்.

7. முப்பெருங்கவிஞர்

(R. P. சேதுப் பிள்ளை, B.A., B.L.,)

கல்லறிஞரது உள்ளத் தடத்தில் ஊற்றெடுத்துப் பொங் கும் ஆர்வத்திற் பிறப்பது இயற்கவியாகும். இத்தகைய கவி பாடும் கல்லியற்கவிஞர் உலகில் சிலரேயாவர். அன்னர் இயற்றும் அருங்கவிதையில் மாந்த்ர் அறிந்து உய்தற்குரிய விழுமிய உண்மைகள் அமைந்து மிளிரும். அவர் மொழிகளில் ஒளியும் இனிமையும் கிரம்பித் ததும்பும். இத்தன்மை வாய்ந்த கவிஞருள் ஒருவராகிய பாரதியார், தமிழ் காடு செய்த தவப் பயனுகப் பொருனே காட்டிற்பிறந்தார். அருந்தமிழ் மொழி யுடன் ஆரியமும் ஆங்கிலமும் அளவொடு பயின்று, கம் உள் வத்திலெழுந்த தள்ளரிய ஆர்வத்தால் இனிய தமிழ்ப்பாட்டு இசைத்தார்.