உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

வுரையாகும். சமயக் கணக்கர் மதி வழி செல்லாது உலகியல் காட்டி உறுதிப் பொருள் நாட்டிய அக்கவிஞர் நிலமிசை கீடு வாழ்கின்றார். இத்தகைய மதி கலம் வாய்ந்த கவிஞரைத் தன் னகத்தே தோற்றுவித்து வான் புகழ் கொண்ட தமிழ் க. கட்டின் பெருமையைப் பாரதியார் வாயார வாழ்த்துகின்றார்,

இன்னும் சேரநாட்டின் செல்வத்தினும் செந்தமிழ்ச் செல்வமே சிறந்ததெனத் தேர்ந்து, இளமையிலேயே துறவறம் ஏற்று, தமிழர் குலமணி விளக்காய் விளங்கிய இளங்கோவடி கள் இயற்றிய சிலப்பதிகாரமென்னும் செம்மை சான்ற காவிய அமுதை அள்ளி உண்டு அளப்பரிய இன்பமுற்ற பாரதியார்,

  • நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென் ருேர்மணி

ஆசம் படைத்த தமிழ்நாடு'

என்றுகம் தாய்காட்டைப் புகழ்ந்து மகிழ்ந்தார். கற்போர் மனத் தைக் கவரும் திறம் வாய்ந்த நூல்களுள் சிலப்பதிகாரம் தல் சிறந்ததாகுமென்று பாரதியார் அறிந்துணர்த்தினர். இரும் பினே இழுக்கும் காந்தம் போலக் கற்போர் கருத்திக்னக் கவருக் திறம் சிலப்பதிகாரத்தில் அமைந்திருத்தலே உணர்ந்த கவிஞர், கெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று அச்செஞ்சொற் காவியத்தைப் போற்றினர். இனிய செங் தமிழ்ப் பனுவலாய் இலங்கும் சிலப்பதிகாரத்தைத் தமிழ்த்தாயின் கழுத்தில் இலங் கும் செம்மணி மாலையாகக் கருதி உள்ளம் தழைத்தார். தமிழ் காட்டு மூவேந்தர் தகைமையையும், முங்காட்டின் சீர்மையை யும், முத்தமிழின் கீர்மையையும் முறையாக இளங்கோ முனிவர் தொடுத்தமைத்த பாமாலை, தமிழ்த்தாயின் திரு மார்பில் ஆரமாய் அமைந்து அழகு செய்தற்குரியதன்ருே ?

இத்தகைய பழம்பெருமை வாய்ந்த பைந்தமிழ் காட்டிற் பிறந்தும், தமிழ் மொழியின் பெருமையையும் இனிமையையும் உணராது வறிதே காலங் கழிக்கும் இக்காலத் தமிழ் மக்கள் கிசில கண்டு பாரதியார் இரங்குகின்றார் முன்ளுேர் முயன்று தேடித்தந்த முழுமணிகள் மண்ணுள் மூழ்கி மறைந்து கிடப்ப, அவர் பின்னேராய நாம் வறிஞராய் இவ்வுலகில் வாழ்கின்