பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 2, PART 3, கெ-ஙௌ.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கொலைகாரன் 241 கொலைப்பாதகம் கொலைகாரன் kolaigara), பெ.(n.) 1. கொலை (கொலை + தீர்ப்பு: செய்பவன்; murderer, assassin. 2. பழிபாவங் கொலைத்தண்ட னை kolai-t-tangapai பெ.{n.) . ) களுக்கு அஞ்சாதவன்; one who will not filnch from any heinous crime. தூக்குத் தண்ட னை ;punishment of hanging death sentence: (கொலை + காரன்.) மறுவ. மரணதண்டனை. கொலைச்சிறை kolai-c-cirai பெ.(n.) சிறைச் சாலையில் கொலைக்குற்றம் செய்தவர்களை [கொலை + தண்டனை.) வைக்கும் அறை; prison-cell of criminals | கொலை நவில்(லு)-தல் kola-navil(lu), 2 sentenced to death, “கொலைச்சிறை யிருவரை" | செ.கு.வி. (v.i.) கொலை செய்தல்; to commit (பெருங். இலாவாண. 17:71), murder. “கொலைநவில் வேட்டுவர்” (மணிமே. 13:31). (கொலை + சிறை) (கொலை + நவில்.) கொலைசுற்று-தல் kolai-surry, 8 செ.கு.வி. (v.i.) / கொலைநன் kolaina), பெ.(n.) கொலைகாரன் கொலைப்பழி வழிவழியாகத் தொடர்தல் (உ.வ.); to | பார்க்க; see kolai-karan. "வாழுயிர்க் கூற்றமான be encompassed as a person or family, by the கொலைநரை” (சீவக. 2770), sin of murder, kill, slay. (கொலைஞன் – கொலைதன்.) ம. கொலைக்குற்றம். கொலை நிலம் kolai-nilam, பெ.(n.) கொலைக் (கொலை + சுற்று-.) களம் பார்க்க ; see kolai-k-kalam. கொலைசூழ்-தல் kola-S0P, 2 செ.குன்றாவி, (v.t.) ம. கொலநிலம். 1. கொல்லும் வழியை நாடுதல்; to plot against a person's life. 2. கொலைசுற்று-தல் பார்க்க; see [கொலை + நிலம்.) kolai-curru. கொலை நினைக்கை kolai-ninaikkai 'பெ.(n.) (கொலை + சூழ்-) மனத்தில் தோன்றும் தீக்குண மூன்றினொன்று; one of the three bad thoughts in mind, i.e. to kill. கொலைசூழ்ச்சி kolai-salcci, பெ.(n.) கொல்லுவதற்காகச் செய்யப்படும் கமுக்கத் திட்டம்; [கொலை + நினைக்கை.) conspiracy for murder. கொலைப்பசி kola-p-pasi, பெ.{n.) கடும்பசி; state (கொலை + சூழ்ச்சி.] of being famished. காலையிலிருந்து கொலைப் பசியோடு இருக்கிறேன் (உ.வ.), கொலைசெய்-தல் kolai-sey-, 1செ.குன்றாவி. (v.i.) கொல்லுதல்; to murder. (கொலை + பசி.] (கொலை + செய்-) கொலைப்பட்டினி kolai-p-pattio; பெ.{n.) கடுமை யான பசியின்போது எதுவும் சாப்பிடக் கிடைக்காத கொலைஞன் kolairar, பெ.(n.) 1. கொலைகாரன் | நிலை ; state of utter starvation during extreme பார்க்க; see kolai-garan. "கொலைஞ hunger. பல நாள்களாகக் கொலைப்பட்டினியில் ருலையேற்றித் தீமடுப்ப" (நாலடி. 331). 2. வேடன் இருக்கிறேன் (உ...வ.). (சூடா.); hunter. 3. சண்டாளன் (திவா.); candalan, onewhose profession is to kill animals (செ.அக.), (கொலை + பட்டினி.) (கொலை - கொலைஞன். ஒ.நோ.கலை – கொலைப்பழி kolai-p-pal, பெ.(n.) கொலைப் கலைஞன்.) | பாதகம் பார்க்க ; see kolai-p-padagam. கொலைத்திர்ப்பு kolal-tirppu, பெ.(n.) தாக்குக் கொலை + பழி.) COL.606T; sentence of death. கொலைப்பாதகம் kola-p-padagam, பெ.(n.) மறுவ. கொலைத்தண்டனை. 1. கொலையாலுண்டான அவச்சொல் அல்லது குற்ற ம் (கொ .வ.); crime or sin of murder. ம. கொலத்தீர்ப்பு. 2. பெருந்தீச்செயல்; any heinous crime..