பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவாதீனம் தேவாரம் sing Tēvāram written by Appar, Sundarar and Sambandar in front of Sivan idols. தேவாதீனம் tevalipam, பெ. (n.) தெய்வத்திற்கு உரியது; belonging of God (இருநூ.). தேவாபீட்டை teva-pittai, பெ. (n.) வெற்றிலை ; betel as a cherished object of the Gods தேவாமணி tevamani, பெ. (n.) மணிக்குடல்; resentery small intestines. தேவாமிருதம் tevamirudam, பெ, (n.) 1. தேவருணவாகிய அமுதம்; ambrosia, thefood of the immortals. 2. சுழுமுனையமுதம்; the ambrosia like the fluid secreted by pineal gland and pituitary body in the cerelval region (சாஅக). (தேவ + அமிழ்தம் – அமிர்தம் த. அமிழ்தம் – Skt. anrude தேவாமுதம் tevamudam, பெ. (n.) தேவருணவு; ambrosia, food of the immortals. (தேவர் + அமிழ்தம் – அமுதம்] தேவாய தனம் tevaiyatanam, பெ. (n.) தேவாலயம் பார்க்க; see tevalayam. தேவாயுதம் tevayudam, பெ. (n.) வானவில் (யாழ்.அக.); rain-bow. | (தேவர் + ஆயுதம் தேவார்ப்ப ணம் tevar-p-panam, பெ. (n.) தெய்வத்துக்குப் படைத்த பொருள்; offering made to the Gods.) [தெய்வம் – தேவம் + அர்ப்பணம்) தேவார அகத்தியர் tevara-agattiyar; பெ. (1,) பொதியமலையிலுள்ள பாபநாசத்தில் தங்கியிருந்த பிற்கால முனிவர்; a poet lived in the Podigai mountain. [தேவாரம் + அகத்தியர் இவர் மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் 796இல் இருந்து 25 பதிகங்களைத் திரட்டியமைத்தார். அது "அகத்தியர் தேவாரத் திரட்டு” என்று வழங்கப் பெறுகின்றது. தேவாரத்துக்குத்திருப்பதியம்விண்ணப்பம் tevirattukku-t-tiruppadiyam-vinnappam, பெ. (n.) சிவன் திருமேனிகளின் திரு முன் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பட்ட திருப்பதிகங்களைப் பாடுதல்; தேவாரத்துச்சுற்றுக்கல்லூரி tevarallu-c-curyk-kalluri, பெ. (n.) தெய்வச் சிலைகள் மாடங்களில் அமைக்கப்பட்டு விளங்கும் திருச்சுற்றாக அமைந்த கல் மண்டபம்; stone hall where the idols are kept in the niche. "முடி கொண்ட சோழன் திருமாளிகையால் வடபக்கத்துத் தேவாரத்துச் சுற்றுக் கல்லூரியில் தானஞ் செய்தருளா இருந்து" (முதல் இராசேந்திர சோழன், தெ.க.தொ 2:1, சுல். 20) தேவாரத்துவாசல் tevarattu-vasal, பெ. (n.) திருக்கோயில்களில் தேவாரத் திருப்பதி கங்களை வைத்து வழிபாடு செய்யுமிடம்; place where the books of Tovāram are kept and worshipped in the temple. "இக்கோயில் தேவாரத்து வாசலில் எழுந்தருளியிருந்து" (தெ.க.தொ . 23, கல், 373) [தேவாரம் + அத்து + வாசல். அத்து = சாரியை தேவாரத்தேவர் tevara-t-tévar, பெ. (n.) ஆதன்மை (ஆன்மார்த்த) வழிபாட்டுக்குரிய உருவச் சிலைகளும் பிற கருவிகளும்; idols and other objects worshipped by an idividual in private (செஅக.). பெரிய பெருமாளுக்குத் தேவாரத் தேவராக எழுந்தருளுவித்த தேவர் பாதாதி கேசாந்தம் ஐவிரலே இரண்டு தோரை உசரத்து நாலு ஸ்ரீ ஹஸ்தமும் உடையராகக் கனமாகப் பித்தளையில் எழுந்தருளுவித்த சந்திரசேகரர் திருமேனி ஒன்று பெரிய பெருமாள் - முதல் இராசராசன் (தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டு) (தெ.க.தொ . 2:2, கல். 38). தேவாரப்பெட்டி tevara-p-petty, பெ. (n.) அரசர் புறப்பாட்டில் முன்பாகக் கொண்டு செல்வதும் வழிபாட்டிற்குரிய சிலைகள் முதலியவற்றை வைத்திருப்பதுமாகிய பெட்டி (நாஞ்); box containing idols and other objects of worship carried in front of a royal procession (செஅக.). தேவாரம்' tevaram, பெ. (n.) 1. வழிபாடு; worship. 'உயர்தவ மூலாயிரவர்க டாவா