பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவிகை 98 தேவேந்திரமாமுனி தேவிகை' tevigai, பெ. (n.) ஊமத்தைச் செடி வகை ; trumpet flower nightshade. தேவிகோட்டம் (evi-kottam, பெ. (n.) காளி கோயில்; temple of Kali. [தேவி + கோட்டம் தேவி சாரணை tivi-saranai, பெ. (n.) சத்தி சாரணை ; spreading haywood (சா.அக.). தேவி நாதம் tevinaidam, பெ. {n.) 1. காந்தத்தினின்று எடுக்கும் ஈயம்; leadextract from magnet alchemically. 2. பூச்சு (அரிதாரம்); orpiment. 3. கருங்காக்கைப்பொன் (கிருட்டிண அப்பிரகம்); black mica (சா அக.). தேலி முத்திரை févimuttirai, பெ (n.) காகமீரப் படிகம்; crystal stone of cashmare, a mineral (சா.அக.). தேவிமூலம் (evi-mulam, பெ. (n.) சிறுபீளை பார்க்க ; see sirupilai (சாஅக.). தேவிமை tevimai, பெ. (n.) நாயகியாந் தன்மை ; wifehood. “இவ்வுலக மூன்றுக்குந் தேவிமை தகுவார் பலருளர்" (திவ்.திருவாய். 5, 2, 6 தேவியச்சம் teviyaccam, பெ. (n.) கௌரியச்சம் பார்க்க ; see gawri-y-accam (சா.அக.). தேவியர் teviyar; பெ. (n.) தேவி பார்க்க; see devi. தேவி - தேவியர்) தேவியர்குழாமும்பாவையர்ஈட்டமும் teviyar kulamum-pivaiyar-ittamum, பெ. (n.) அரசனின் மனைவியர் கூட்டமும், காமக் கிழத்தியர் கூட்ட மும்; gang of king's wives, and his concubines. 'ஒப்பில் சத்தியவ்வை சாங்கப்பை யென் றிவர் முதல் தேவியர் குழாமும், பாவையர் ஈட்டமுமிணையெனப் பிறவு முனைவயிற் கொண்டு (விசயராசேந்திரன் மெய்க்கீர்த்தி) தேவியார்' teviyar, பெ. (n.) தேவி பார்க்க; see dēvi. [தேவி – தேவியர் – தேவியார். 'ஆர்' - பலர்பால் ஈறு தேலியார்? teviyar, பெ. {n.) அரசனின் உரிமை மனைவியர்; அரசியர்; legal wives of the king. “பிரிதிவி கங்கரையர் தேவி அரிகண்டன் மகள் நங்கை மானி" (தெ.க.தொ. 8, கல், 12) [தேவி + ஆர்] தேவியுரம் teviyaram, பெ. (n.) கந்தகம்; sulphur (சாஅக.). தேவிரு tiviru, பெ. (n.)1. கொழுந்தன்; husband's younger brother. 2. முந்திய கணவன்; former husband (இருநூ.). தேவில் tevil, பெ. (n.) தேவாலயம் பார்க்க, see tevalayam. "கருவுடைத் தேவில்கள் எல்லாம்" (திவ்.திருவாய். 4,4,82 [தே – தேவு + இல்] தேவிவிந்து tevivindu, பெ. (n.) கந்தகம்; sulphur (சாஅக.). தேவு tevu, பெ. {n.} 1. தெய்வ ம் (பிங்.); deity. "நரகரைத் தேவு செய்வானும்" (தேவா. 596, 2) 2. தெய்வத்தன்மை ; godhead. “அயன்றிருமால் செல்வமு மொன்றோ வென்னச் செய்யுந்தேவே" (சி.சி. காப்பு: ஞானப், உரை) (தேய் – தேயு = நெருப்பு, தேய் – தேய்வு – தேவு = தெய்வம், தெய்வத்தன்மை (வ.வ. 17)] தேவுளி tevuli, பெ. (n.) தேய்ந்த சிறிய உளி; chisel which is reduced much. (தேய் – தேவு – தேவு + உளி = தேவுளி) தேவுறை tevurai, பெ. (n.) தேவர்கள் மருந்து; medicine used by tevar (சாஅக.). தேவேக்கியம் tevakkiyam, பெ. {n.) ஓமம் (யாழ். அக.); bishop's weed. தேவேசியம் tévesiyani, பெ. (n.) வியாழன் (யாழ் அக.); jupiter. தேவேத்தனம் teve-t-tagam, பெ. (n.) தெய்வச் செயல்; act of God providcnce. தேவேந்திரப்பொங்கல் tevendira-p-poigal, பெ. (n.) நெல்வ கை ; a kind of paddy. தேவேந்திரமாமுனி tevendira-ma-muni, பெ. (n.) சீவசம்போதனை இயற்றிய சைன வாசிரியர்; a jaina ascetic, author of civacampotapai (செ.அக.).