பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடுவு 146 தொடை தொடுவு toduv, பெ. (n.) 1. கொல்லை (சது.); paddock, in closed ground adjoining a house. 2. களவு; theft."வெண்ணெய் தொடுவுண்ட' (திவ். திருவாய். 3, 5, 3. ஜீ. [தொடு- தொடுவு. வீட்டைத் தொடர்ந்த கொல்லை (முதா. 86] தொடுவை' toduvai, பெ. (n.) 1. தொடுத்திருப்பது; which is joined or appended. 2, புதிய யானையைப் பயிற்றும் யானை; tamcelephant to which a wild one is enchained for taming, 3. பாங்க ன்; associate, crony. 4. வைப்புக் காதலர்; man and woman living in concubinage. தொடுவை' toduvai, பெ. (n.) ஒன்றின் Gandh; anything or part appended something subsidiary hanging or attached (FIT945.). (தொடு – தொடுவை] தொடுவைவள்ளம் toduvai-vallam, பெ. (n.) துணைச் சிறுபடகு (வின்.); boat attached to a dhoney. [தொடுவை + வள்ளம்) தொடை-த்தல் todai-, 4 செ.குன்றாவி. (v.t.) துடை-த்தல் பார்க்க; see tudai-. “துன்பத் தொடைக்குந் துணைவன் காண்" (அருட்பா. 9, திருமு, நெஞ்சறி. 190). [துடை – தொடை (கொ.வ.] தொடை? todai, பெ. (n.) 1. வீரரின் ஐம்பெருஞ் செய்கைகளுளொன்றாகிய அம்பெய்கை; discharging, shooting. “செந்தொடை பிழையா வன்க ணாடவர்" (புறதா, 3). (சீவக, 15 76, உரை) 2. பின்னுகை; braiding,weaving. “தொடையுறு வற்கலை யாடை" (கம்பரா. முதற்போ . 109) 3. இடையறாமை ; unbroken succession or continuity, “தொடையிழி யிறாலின் றேனும் (கம்பரா. நாட்டுப்.9) 4. கட்டுகை; fasterling, tying. "தொடை மாண்ட கண்ணியன்" (கலித், 37) 5. எற்று; kicking, stroke. “ஒருதொடையான் வெல்வது கோழி' (நான்மணி. 54). 6. தொடர்ச்சி; series, train, succession. “தாபதர் தொடை மறை முழக்கும்" (கல்லா . 39, 10) 7. வடம்; string. “முத்துத் தொடை." (பரிபா. 6, 16.8. சந்து; joints of the body. “வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழு நோன்றாள்" (புறநா. 7819. கொத்து; cluster, bunch. "தொடைமலர் வெறுக்கை யேந்தி" (சீவக. 2708:10. பூமாலை (பிங்.); flower garland. 11. மலர் முறுக்கு ; compactness of an unbiown flower. "தொடையவிழ் தண்குவளை (பு.வெ.பொது. 11, 12. யாழ் நரம்பு ; lutc string. 13. வில்லின் நாண் (பிங்.); bowstring. "தொடையை நிரம்ப வாங்கி விடாத முன்பே" (சீவக. 2320). 14. அம்பு (சூடா .}; arrow. 15. படிக்கட்டு; stairs, step. “குறுந்தொடை நெடும்படிக்கால்" (பட்டினப். 12, 16. கருத்து முரண்; question, criticism. “தொடைவிடை யூழாத் தொடைவிடை துன்னி" (வெ. 8, 19). 17. தொடர்மொழி (அக. நி.) பார்க்க; sec todarmoli. 18. தாறு; bunch of fruits. "பூமாண்ட தீந்தேன் றொடைகீறி" (சீவக. 311. 19. மதிற்சுற்று (திவா .); surrounding wall, bulwark, fortification. 20. சுவர்ப்புறத்து வைத்த உத்திரந் தாங்கு கட்டை (வின்.); block projecting from a wall to support a beam. 21. UITLO; stanza, verse. 22. மோனைத் தொடை, எதுகைத் தொடை, முரண் தொடை, இயைபுத் தொடை அளபெடைத் தொடை என்ற ஐவகையான செய்யுள் தொடுக்கும் வகை (இலக்.வி. 723); mode of versification of five kinds viz, monai-t-todai, edugai-t-todai, murantodai, iyaibu-t-todai, alapedai-t-todai. 23, தொடைக்கயிறு பார்க்க; see todai-k-kayiru. "எழுநுகத் தோடிணைப்பகடு தொடுத்த தொடை" (ஏரெழு. 10. 24. சட்டம்; law. “தொன்மனுநூற் றொடைமனுவாற் றொடைப்புண்டது" (பெரியபு. மனுநீதி, 37). ம. துட க., து., குட, பட. தொடெ; தெ. தொட; துட. த்வட்; குவி. துந்து (இடுப்பு); கொலா, துட் (இடுப்பு) (தொடு – தொடை] தொடை" tocai, பெ. (n.) முத்து எடுக்கும்போது ஒரு குளிப்பில் கவர்ந்து வரும் சரக்கு (W.G.); the produce of a single diving, in pearl-fishery. (தொடு – தொடை தொடை" todai, பெ. (n.) 1. மாந்தரின் இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையே உள்ள பகுதி; of human beings thigh. 2. விலங்குகளில் பின்னங்கால்களின் மேல்