பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 6, PART 1, ப,பா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்டுக்குமேய்க்கி

பெண்ணடி


பெண்டுக்குமேய்க்கி 0600ப/00-௱8/06, பெ. (௬) 1, பெண்‌ கொண்ட வீட்டைச்‌ சேர்ந்து தன்‌ மனைவியின்‌. ஆடுகளை மேய்க்கும்‌ இடையர்‌ இனத்தவன்‌; ௨ 01/80 01 & (2/8. பட (ள்‌ 8௨ 5௧ ௦1 ஸ்ஸ்‌ ட//௭௨ காம்‌ ௦0௧௭௭௨... ரகமாக! 051075. 2. மனைவிக்குக்‌ கீழடங்கி நடப்பவன்‌; ௬1௦௦00 பஸ்கா

[பெண்டு -மேய்க்கி 7.

பெண்டுகட்டு-தல்‌ ஜக, செ.குன்றாவி. (4.1) தகாத சேர்க்கை: குறித்துப்‌ பழிகூறுதல்‌ (வின்‌; 9 விராப(. றத்‌ ர்க எளிஸ்‌ உ.ற௭௧00 01 106. 0990815 56)

[பெண்டு -கட்டு-தல்‌/

பெண்டுகம்‌ 95000020, பெ. (௩) கழற்சி பார்க்க (மலை; 506 447870!

/பெண்‌-) பெண்டு பெண்டுகம்‌

பெண்டுகள்சட்டி ற௭00ப08/-52[/, பெ. (8) 1. பெண்கொண்ட வீட்டைச்‌ சேர்ந்து தன்‌ மனைவியின்‌ ஆடுகளை மேய்க்கும்‌ இடையர்‌; உ 0ி/8100 ௦1 (ருஷ்கா 9௦ 180௦ 1௨ ரச. பகத அட்ட: பவடய 005106. 2. மனைவிக்குக்‌ கீழடங்கி நடப்பவன்‌; 1)910௦0(0 ப508ாக்‌

[வெண்‌ பெண்டு - பெண்டுகள்‌ - சட்டி 7 (வே.௧.92) பெண்டு “பேடி

பெண்டு பிள்ளை ற900ப-ற[18, பெ. (ஈ.) மனைவி குழந்தைகள்‌ அடங்கிய குடும்பம்‌; ரப, 85 000991௮ 01 ஏரி ராம்‌ ளெ.

[பெண்டு பிள்ளை 7.


பெண்டுருவன்‌ ஜஜரபாபா2, பெ. (௬) 'திருமால்‌ (நாம. தீப, 50) 1ர/ரபாி, ௯ ஈவா 868066 186 1௦ ௦1 ௬௦9].

/௨ண்‌- வண்டு *வர -) பெண்டுநவள்‌7. 'பெண்டுவசட்டி ௦௦00ப18-88॥, பெ, (ஈ.) பெண்டுகள்‌ சட்டி பார்க்கு; 506 ௦50202! 0௧ரி.

[பெண்டுகள்‌ 4 சட்டி- பெண்டுவசப்‌,ி 7 பெண்டுவை-த்தல்‌. டாக்ட செ.குன்றா.வி, (9.4) வைப்பாட்டியாகக்‌ கொள்ளுதல்‌; 1௦ 999 88 ௦000ப0176. “நீரிவளைப்‌ பெண்டுவைத்துக்‌ கொள்ளும்‌" தெய்வச்‌, விறலிவிடு. 292).

[பெண்டு -வைடத்தல்‌ 7

'பெண்டைக்காய்‌ ற9008-6-10, பெ. வெண்டைக்‌ சாய்‌; (23/5 ௦9.

(:) [/பெண்டை 4 காய்‌]

பெண்டை மரக்கால்‌ ஜ௦00வ/-ஈ2௮(4, பெ. (௩.) இரண்டரைப்படி கொள்ளும்‌ தவச வளவை; ௦0ஈ(ச/௩௮ 69௦ 84 & 21 கரி.


[இரண்டரை ரெண்டரை.) பெண்டரை 2. பெண்டை * மரக்கால்‌ 7

பெண்ணடி ற6ற-ஈ-க௫[, பெ. (௩) 'பெண்பிறங்கடை; 197௮19 செரி 107 ளா. “ஒரு பெண்ணடி தன்‌ காணிக்குத்‌ தேடக்‌: கருத்தாகி" (விறலிவிடு. 152).

[வண்‌ அட.