பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ৰঙ্গি இணைப்பு - கல்வெட்டுக்கள் 5. 6. 7. ፪. %, ሥራ2. ለሃ. /2. WE. ለፉ F5. W6. ለፖ. ለያ. F9. மழ மரைக்காயர் மாமு நயினா மரைக்காயர் பெரிய தம்பி மரைக்காயர் சேகு இபுராகிமீ மரைக்காயர் வெள்ளிக்கிழமை இரவு மரித்தார் இந்த சன்னதியாவது திருவடி சீமை தேசாதியத்துக்கு மணிய மாக நின்று நசுருக்கள் ஏழு கரை துறைக் கோளிலும் சுட்டு இடிக்கக் கீர்த்தியும் மிகவிருதும் பெத்த பெரிய தம்பி மரைக்காயர் குமாரரான சேகு இபுராகிர் அவர்களுக்கு அல்லாகுத் தாலாவுடைய 20. திதுமத்தும் திருக்காட்சியும் æፆ. பிழைபொறுக்குதலும் 22. இரகுமத்தும் இரசுல் சல்லல்லாகு 23. அலைகிவசல்லமுடைய தாவத்து 24. முண்டாவதாகவும். ஆமீன்.