பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<@> = வள்ளல் சீதக்காதி r יה 42. பின்னிற்கு மாரனெனும் பேரரசு மாறனவன் முன்னிற்கு மாரனென மூவுலகுங் கீர்த்திபெற்றோன் 43. மைவருக்கஞ் சூழ்சோலை மாமதுரைப் பாண்டியர்கள் ஐவருக்கு மாறக ஆறாம்பேர் கொண்டபிரான் 44. நிலமகளுஞ் சயமகளும் நிற்ப வழுதிசெல்வக் குலமகளைக் கைப்பிடித்துக் கொண்ட மணவாளன் 45. வேனிட்டுஞ் செங்கை விறல்வழுதி தன்கொலுவில் கானிட்டும் வாசல் கடந்தானை மீதுவந்தோன் 46. மாறடங்கார் போற்றும் வழுதி மனையாட்டி வீறடங்க வேலைக்கு வேல்கொண்ட தாட்டீகன் 47. விருப்பினா லைங்காதம் மீனவன் பெண் வீடுமட்டுங் கருப்பினால் பந்தலிட்டுக் கல்யாணம் செய்தபிரான் 48. தொழலில் மாற்றலர்கள் சுற்றப் படைகலத்தால் மழவன் றனைக்காத்து மாநிலத்தில் வைத்தபிரான் 49. மட்டில்லா நானுறு வாசிக்கு மார்பேற்ற செட்டிகளை யன்று சிறைமீட்ட புண்ணியவான் 50. செட்டி சிறைமீட்டுத் தென்னிலங்கை தன்னிலுங்கோ முட்டி சிறைமீட்டு மூவுலகும் பேர்படைத்தோன் 51. வாரிதனி லேயறிந்த வங்கம் விட்டி லங்கைபிடித்த தாரியனை மிக்கா யரியா சனத்தில்வைத்தோன் 52. தந்நிகரி லைந்துவகைச் சாதியானு மாந்தையில்வாழ கம்மியரைத் தன்மகவாய்க் காக்கு மபிமானி 1. பாண்டியர்கள் ஐவர் - பன்னிரண்டு பதின்மூன்றம் ಸ್ಧ: ಗಿಗ್ಗೆ நிர்வாக நலனுக்காக பாண்டிய நாடு ஐந்து பகுதிகளாகப்பிரிக்கப் பட்டு இருந்தது. அங்கு ஆளுநர்களாக இருந்தவர்கள் பஞ்சபாண்டியர் என அழைக்கப்பட்டார்கள். "கருப்பு - கரும்பு என்ற சொல்லின் திரிபு