பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<23> வள்ளல் சீதக்காதி r י தொழுது கடன் கழத்தாள் - அவள் தோந்திர மாயிநின்ற மாத்திரத்தே பொழுது விடியுமுன்னே -நீரும் போய்பாரு மென்றவள் தாயுஞ்சொன்ன ஸ் ( 4.3 M சொன்ன படிதுணிந்தேன் -Ртанії சொக்கரை யுந்தொழு தக்கணமே பின்னற் கருங்குழலாள் பின்னிழுக்க விதி முன்னிழுக்க ( 4.4. ) இழுக்கொன்றும் பாராமல் = * П. Јт மேவின் துங்குயில் கூவினதும் ஒழக்கமென் றேநினைத்தே -சென்றங் கொல்லையி லேதிண்டுக் கல்லில்வந்தேன் ( 45 ) வந்தேன் கடைத்தெருவில் -அங்க்ே வங்கன மாக்கண்டேன் சிங்கணனைச் சந்தோஷ மாச்சுதென்றே -சோறுத் தண்ணிருந் தந்தவ னுண்ணுமென்றன் ( 46 ) உண்டேன் பசிதீர்ந்தேன் -அவ னுெத்தாசை யாலங்கே நித்திரையுங் கொண்டே னெழுந்திருந்தேன் -கோழி கூப்பி முன்வேளை வாய்ப்பெனவே ( 47 ) வேறென்றும் பாராமல் -போனேன் வென்றிச் சிரகிரி கண்டுசென்றேன் ஏறொன்று வெம்பரியார் -செவ்வந் தீசரைக் கும்பிட்டுப் பூசைசெய்தேன் ( 48 ) செய்யாருங் காவேரி -யாடிச் சீரங்க மானம காரங்கத்தில் ஐயர் பதந்தொழுதேன் -தொழு தஞ்சாறு நாளங்கே சஞ்சரித்தேன் ( 4.9 )