பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி -N தேட்டத்தி லிச்சையுடனே -மனதினில் திடமற்றுப் பதுங்கியே கிடப்பாரும் ( 83 ) அருமைக்கு ழந்தைகளையே -தப்பவிட் டலைவாரு மெண்ணத்தான் தொலையாதே பொருமிப் பொருமியழுதே -அங்கங்கே போவாரும் மனமிகவே நோவாரும் ( 84 ) | அலைந்திடும் பட்சிபோலே -காட்டிற்சென் தலைவாரும் பசியி ைலுலைவாரும் தலைவிதி மீதுவெனவே -மடங்களில்வி நரிப்பாருந் தூங்கமுந்தி விரிப்பாரும் ( 85 ) தப்பாகை யில்லாமல் -அகப்பட்டுத் தவிப்பாருஞ் செங்கைகளைக் குவிப்பாரும் இப்படிச் சனங்களெல்லாம் -மனதுநொந் தேங்க குடிவலசை வாங்கினரே ( B6 ) போனவ சந்தோறும் -போய்ப்பார்த்தேன் பூனையில்லா மனையினி லெலிபோலே நானதெல்லாமறிந்தே -விடுதிக்குள் நண்ணினேன் மனத்திலொன் றெண்ணினேனே ( 87 ) கால விபத்தினால் - -நமக்கினிக் l கைக்கான சிறையொன்றும் சிக்காதென்றே சூலுபு கான்ராயன் -பாளையத்தில் துரக மொன்றுகொண்டு வரநினைத்தேன் ( 88 ) கோதடி தானெடுத்தேன் -கஞ்சாக் குடுக்கை கைக்குட்படு தடுக்குடனே மாதடி கோடாலி -குண்டா மயிற்பீவி விருதங்கி சக்ரமுடன் ( B9 ) கம்பளிக் கயிறுடனே -இடுப்பினிற் கந்தையுங் கமர்பந்தும் கட்டிக்கொண்டேன் ار حا