பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி -N வாலிகொண்ட புரங்கடந்து . அரியலூர் வழியும் புதுக்கோட்டை வெளியும்விட்டுச் சோலியொன்று பாராமல் -திருமயத் துருங் கடந்துதொண்டி யூரில்வந்தேன் ( 168 ) கோதற்ற தொண்டிகடந்தேன் -நல்லமணக் குடியுந் திருப்பாலைக் குடியும்விட்டேன் பாதைக்குள் வாடியும்விட்டேன் -தேவி பட்டணமும் வந்துகண்டே னிட்டமுடனே ( 169 ) திருந்தலர் பணிபாதன் -நரபதி செகபதி சேதுபதி ரகுநாதன் பொருந்தமனு முறைசெய்யும் -ராமநாத புரத்தில்வந் தன்றிரவு தரித்திருந்தேன் ( 170 ) வர்த்தக மன்னியர்சூழ் -பெரியதம்பி மரக்காய ராசார வாசல்வந்தேன் சுத்தவீர ரணசூரன் = - -செய்தக்காதி துரையெங்கே யென்றேன்கீழக்கரையிலென்றார் ( 171 ) அத்தலந் தனைக்கடந்தே -கண்மாயும் அளத்தையுங் கண்டுதிருக் குளத்தில்வந்தேன் வைத்த பனைமரத்துக்குங் -காலுக்கும் - வாருகட்டிச் கொண்டேன் அம்மோருக்குளத்தில் ( 172 ) கனத்தினில் வழிகடந்தேன் -பாலையாறுங் கடந்தே னொண்டிநொண்டி நடந்தேனே மணவச்சேரி வந்ததனைக்கண்டேன் -சாலையும் வாய்ப்பான சிங்காரத் தோப்புங்கண்டேன் ( 173 ) கொடிக்கால் மணலுங்கண்டேன் -செம்பொன் குடம்வைத்த வேகாந்தர் மடமுங்கண்டேன் கடைத்தலை வீதிகண்டேன் -லெப்பைமார் காலிமா ரோதும்பள்ளி வாயில்கண்டேன் ( 174 ) امـ ـا