பக்கம்:செவ்வானம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வானம் தொழில் துறையிலுள்ள மற்றவர்கள் அவனை எண்ணிப் புகைந்தார்கள் அவன் செயலைக் கரித்தார்கள். மக்கள் அவன் கருத்துக்களை வரவேற்றார்கள். ஊருக்குநல்லது சொல்பவன் அவன்; உயிர்க்குல உயர்வுக்கு ஏற்றதை எண்ணுபவன். அவன் சொல்லிலே தீ மின்னலாம். எனினும் சிந்தையில் தீய நினைவு இல்லாதவன் என உணர முடிந்தது அவர்களால் அவன் எண்ணங்கள் தீ, தீ, தீயேயாகும். அவற்றினால் லடுப்பட்டவர்கள் வாளாயிருக்க முடியுமா? அவனை ஒடுக்கிவிட முயன்றார்கள் ஒழித்துக்கட்டிவிட வேண்டியதுதான் என்று தீவிரவாதம் பேசியவர்களும் உண்டு. பெரிய இவன் இந்தப் பய! உண்மையின் கைத் தீவிட்டியே இவன்தான் போலிருக்கு அறிவுப் பிழம்பு இவன்தான் மனிதன், வங்களெல்லாம் வேறே பிறவிகள் என்ற நினைப்பிலேதான் பேசுறது. அரசியல், கலை, இலக்கியம், சமூகம், வீடு, காடு, கோயில், ஹாட்டல், நாடு, உலகம் எதையெடுத்தாலும் தடித்தனமாக ஓங்கியடிக்கிறது. அப்படி அடிச்சுப்பேசினால் சுலபமாகப் பேரு வந்துவிடும் என்பதைப் பிள்ளையாண்டான் தெரிந்து வைத்திருக் றான். தறுதலை, இவனை இப்படியே வளரவிடப்படாது' என்று ல்வர் புன்னைவனநாதர் சீறுவது உண்டு. அவருக்குத் துன்பம் ாடும் தலையாட்டிகளும் பக்கபாட்டுப் பாடுவது உண்டு. ன்றேனும் அவர்கள் சொல் ஏதாவது உருவிலே வந்து தன்னைத் ம் என்பது தாமோதரனுக்கும் தெரிந்த விஷயம்தான். སྐྱོང་། ། ெ % 游 தி స్ట్లో

ந் 跨 3. 鯊類 { o: స్థ {

絮魏 o ாக்கலா 约 திலும் அன்று செல்வர் புன்னைவனத்தின் பிரமாத விளம்பரத் 、 குப்பணியாகிய கந்தர்வ கலா மண்டபத் திறப்புவிழாவின் பாது அவன் தெறித்த தீப்பொறிகளுக்காக உடனேயே அவனுக்குப் பாடம் கற்பிக்கச் செல்வரோ அல்லது அவரது தலையாட்டிகளோ கைகாட்டிகளோ துணிவதும் இயல்பே. t '; s نامه ు வெளியே காலடிச் சப்தம் தெளிவாகக் கேட்டது. தொடர்ந்து யாரோ தயங்கித்தயங்கி நடப்பதுபோல் பட்டது அவனுக்கு கதவைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/18&oldid=841378" இலிருந்து மீள்விக்கப்பட்டது