பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கு டிக்கட் இல்லை கலியாணமாம் கலியாணம்! இந்தக் கிழங்களுக்கு வேறு வேலை கிடையாது. காலை முதல் மாலைவரை, மாடு நான்! இந்த வார்வக்கு ஒரு கூட்டு வேண்டுமாம் எனக்கு! அவன் வேறு, வீட்டிலே உட்கார்ந்துகொண்டு, அதுவேன் டும் இது வேண்டும், யுள்னத்தின் சேலையைப் பார், அகி லாண்டத்தின் வளையலைப் பார், சொர்ணத்தின் சொகுசைப் பார், சொக்கம்மாவின் சிரிப்பைப் பார் என்று இரவிே ஈட்டியால் குத்தவேண்டும்போலிருக்கு, இந்த வேதளிையா ரான் படவேண்டுமாம்; இதற்கு வீட்டிலே உபதேசம் செய் சுறார்கள். * கான் கெட்ட கேட்டுக்குக் சுலியாணம் வேறு வேண்டுமா! இப்போதாவது தொல்லை காயிைலே மட்டுன இருக்கிறது. 7 டே! கழந்த! தடிப்பயலே! முகத்தைப் பார்! அழு முஞ்சி வேலை செய்வதென்றால் எண்டா இப்படி முக்கால் அமுகிறாய். முள்ளங்கிப் பத்தைபோல வாங்கவில்லையா சணத்தை. ரோஷமில்லாத ஜென்மம்! அன்னக்காவடியான இருக்கும்போதே மண்டைக்காவம் இப்படி இருக்கிறது. இங்களுக்கு" காலையிலே கடக்கிறது இந்த அர்ச்சனை. இது