பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 109 படைகளைக் கீழே விட்டவர். அவன் தம்மைக் கண்டிப்ப நின்றவர். கண்ணப்பர் வேடர், இரத்தம் கண்டு, நடுங்கி அப்பினவர். ருக்காளத்தியார் கண்ணில் தம் கண்களே இடந்து தி த் குங்கிலியக்கலயர் திருக்கடவூரினர். தம் துணைவியார் தாலியைக் கொண்டு குங்கிலியம் கொண்டு இறைவர்க்கு அப்புகை ஊட்டும் தொண்டினர். திருப்பனந்தாளில் சாய்ந் திருந்த சிவலிங்கத்தைத் தம் கழுத்துடன் கயிற்றை இனத்து இழுத்து நேரே நிலைக்கச் செய்தவர். மாணக்கஞ்சாறர் கஞ்சாறுாரினர். இவரது திருமது ளார் கூந்தலைப் பஞ்சவடிக்குத் தேவை என்று தவசி கேட்ட போது அரிந்து கொடுத்தவர். அரிவாட்டாயச் கனமங்கலம் என்னும் ஊரினர். சிவபெருமானுக்கு எனக் கொணர்ந்த 'அமுது சிந்திவிட, அதனை அமுதாகக் கொள்ளாவிடில், என் தலேயை வெட்டிக் கொள்வேன் என்று தம் வாளேத் தம் தலேயோடு பூட்டியவர். ஆனுயர் குழல் மூலம் இசை பாடி இறைவனே இன் புறச் செய்தவர். மேல் ஈழநாட்டு மங்கலம் என்னும் ஊரின் ஆயர். மூர்த்தியார் மதுரையில் தோன்றியவர். மதுரைச் இசாத்தலிங்கப் பெருமானுர்க்குத் தம் முழங்கையைத் தேய்த் ஆ. சந்தனம் கொண்டு வழிபட்டு உலகாண்டவர். சமணன் ஆவதைவிடச் சாவது மேல் எனக் கருதியவர். முருகனுர் அந்தணர். திரும்புகலூரினர். ஐந்தெழுத்து ஒதுபவர். மலர்த் தொண்டு புரிபவர். திருஞான சம்பந்தர் தோழர். உருத்திர பசுபதியார் நீரில் நின்று இரவும் பகலும் உருத்திர மந்திரம் சொல்பவர். திருத்தலே என்னும் ஊரினர்.