பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 காப்புப் பருவம் சோழரின் பதம் பணிந்து ஏத்தி' என்றும், நரசிங்க முனையர் பிரான் கழல் ஏத்தி' என்றும், 'அதிபத்தர் விளங்கு தாள் வணங்கி” என்றும், கவிக்கம்பர் மலர்ச் சேவடி வணங்கி என்றும், கலிய நாயனர், கழல்வனங்கி” என்றும், 'சத்தியார் தாள் பணிந்து' என்றும், 'ஐயடிகள் காடவனர் அடிஇணைத்தாமரை வணங்கி' என்றும், அடியார்களே வணங்கியுள்ளார். ஆதலின் ஈண்டுத் திரு பிள்ளை அவர்களும், 'இருதயம் விடாதமர ஏத்தெடுப்பாம் என்று பாடிப் பரவினர். (7) கறைக்கண்டன் கழலடியே 8. கறைக்கண்டன் யாப்பின் ஐந் ததிகாரி மேல்ஒர்அதி காரிமலை மங்கைஒருபால் கலந்திருக் கவும்.நிருவி காரிநிர்அ. கங்காரி காரியா காரிநாளும் மறைக்கண் பருஞ்சோதி ஓங்காரி அருள் ஏய ஆங்காரி முதல்அமர்ந்த வன்கணம் புல்லர்முன் சைவராம் ஐவரும் மகிழ்ச்சிஉற ஏத்தெடுப்பாம் பிறைக்கண்டம் இதுபகலில் முகில் நுழைவ ததிசயப் பெற்றிஎன் ருடுவார்கண் பெட்பப் பெருக்கெடுத் துவருபால் ஆற்றலை பிறங்குவளை வீசஅஃதத் துறைக்கண்ட் நிமிர்கந்தி அம்சோலை தவழ்தரும் தொண்டைவள நாட்டுநாட்டும் தொல்புகழ்க் குன்றைவரு பாலரு வாயர்முன் தோன்றலைமுன் காக்கஎன்றே. (அ. சோ.) கண்டம்-துண்டு, முகில்-மேகம், பெற்றிதன்மை, பெட்ட-விரும்ப, பெருக்கு-வெள்ளம், பிறங்கு